2017 உலக புத்தக தலைநகரமாக, உள்ள நகரம் எது?
- நைரோபி (கென்யா)
- ஆஸ்லோ (நார்வே)
- கணக்கிரி (கினியா)
- மாட்ரிட் (ஸ்பேயின்)
2018-ம் ஆண்டுக்கான உலக புத்தக தலைநகரமாக அறிவிக்கப்பட்டுள்ள நகரம் எது?
- மாஸ்கோ
- பாரிஸ்
- மேட்ரிட்
- ஏதென்ஸ்
சமீபத்தில் சீனா-பாகிஸ்தான் இணைந்து உருவாக்கியுள்ள போர் விமானம் எது?
- JF-17 Thunder
- JF-18 Thunder
- JF-16 Thunder
- JF-15 Thunder
உலகின் மிக நீண்ட தூரம் ரெயில்களை “பட்டுப்பாதை” யாக (SILK ROUTE) கருதி இயக்கும் நாடு எது?
- ஜெர்மனி
- இந்தியா
- சீனா
- பிரான்ஸ்
உலகின் முதல் மிக நீண்ட தூர ரெயில் சேவை (13000 கி.மீ.) எந்த இரு நகரங்களுக்கிடையே இயக்கப்படுகிறது?
- யீவ் (சீனா) - லண்டன் (பிரிட்டன்)
- யீவ் (சீனா) - மாஸ்கோ (ரஸ்யா)
- மாஸ்கோ (ரஸ்யா) - லண்டன் (பிரிட்டன்)
- யீவ் (சீனா) - மேட்ரிட் (ஜெர்மனி)
உலகின் இரண்டாவது மிக நீண்ட தூர ரெயில் சேவை (12000 கி.மீ.) எந்த இரு நகரங்களுக்கிடையே இயக்கப்படுகிறது?
- பாரிஸ் (பிரான்ஸ்)-யீவ் (சீனா)
- லண்டன் (பிரிட்டன்)-யீவ் (சீனா)
- லண்டன் (பிரிட்டன்)-பீஜிங் (சீனா)
- பாரிஸ் (பிரான்ஸ்)-பீஜிங் (சீனா)
சீனா, லண்டன் (பிரிட்டன்) - யீவ் நகரங்களுக்கிடையே இயக்கியுள்ள மிக நீண்ட முதல் சரக்கு இரயிலின் பெயர் என்ன?
- EASTWIND
- EASTROAD
- EASTWEST
- EASTRANGE
ஏப்ரல் மாதம் நடைபெற்ற "சகர்மாதா நட்பு-2017" (Sagarmatha Friendship-2017) என்ற முதலாவது கூட்டு இராணுவ பயிற்சி எந்த இரு நாடுகளிடையே நடைபெற்றது?
- நேபாளம்-இந்தியா
- நேபாளம்-நார்வே
- நேபாளம்-அமெரிக்கா
- நேபாளம்-சீனா
2017 ஏப்ரல் 25-30 வரை, மத்திய தரைகடல் பகுதியில் எந்த இரு நாடுகளின் கூட்டுக்கடற்படைப்பயற்சி “வருணா” நடைபெற்றது?
- இந்தியா-இங்கிலாந்து
- இந்தியா-ஜெர்மனி
- இந்தியா-பிரான்ஸ்
- இந்தியா-இத்தாலி
வருமான வரி இல்லாத நாடு என்று அறிவிக்கப்பட்ட நாடு எது?
- கத்தார்
- அபுதாபி
- குவைத்
- சவுதி அரேபியா Try more Quiz, Mock Test