TNPSC Current Affairs Quiz No. 93 (Important Day Affairs)


www.tnpsclink.in

  1. உலக தண்ணீர் தினம் எந்த நாளில்   கடைபிடிக்கப்படுகிறது?  
    1.  மார்ச் 20
    2.  மார்ச் 21
    3.  மார்ச் 22
    4.  மார்ச் 23

  2. உலக சிட்டுக்குருவி தினம் எந்த நாளில்   கடைபிடிக்கப்படுகிறது?  
    1.  மார்ச் 17
    2.  மார்ச் 18
    3.  மார்ச் 19
    4.  மார்ச் 20

  3. உலக நுகர்வோர் தினம் எந்த நாளில்   கடைபிடிக்கப்படுகிறது? 
    1.  மார்ச் 15
    2.  மார்ச் 14
    3.  மார்ச் 13
    4.  மார்ச் 12

  4. உலக மகளிர் தினம்  எந்த நாளில்   கடைபிடிக்கப்படுகிறது? 
    1.  மார்ச் 10
    2.  மார்ச் 09
    3.  மார்ச் 08
    4.  மார்ச் 07

  5. உலக மலேரியா தினம் எந்த நாளில்   கடைபிடிக்கப்படுகிறது? 
    1.  ஏப்ரல் 28
    2.  ஏப்ரல் 27
    3.  ஏப்ரல் 26
    4.  ஏப்ரல் 25

  6. உலக புத்தக தினம் எந்த நாளில்  கடைபிடிக்கப்படுகிறது? 
    1.  ஏப்ரல் 24
    2.  ஏப்ரல் 23
    3.  ஏப்ரல் 22
    4.  ஏப்ரல் 21

  7. உலக பாரம்பரிய  தினம்  எந்த நாளில்  கடைபிடிக்கப்படுகிறது? 
    1.  ஏப்ரல் 18
    2.  ஏப்ரல் 17
    3.  ஏப்ரல் 16
    4.  ஏப்ரல் 15

  8. உலக சுகாதார தினம்  எந்த நாளில்  கடைபிடிக்கப்படுகிறது? 
    1.  ஏப்ரல் 10
    2.  ஏப்ரல் 9
    3.  ஏப்ரல் 8
    4.  ஏப்ரல் 7

  9. தேசிய கடல்சார்  (National Maritime Day) தினம் எந்த நாளில்  கடைபிடிக்கப்படுகிறது
    1.  ஏப்ரல் 7
    2.  ஏப்ரல் 6
    3.  ஏப்ரல் 5
    4.  ஏப்ரல் 4

  10. சர்வதேச ஆட்டிச விழிப்புணர்வு  தினம் எந்த நாளில்  கடைபிடிக்கப்படுகிறது? 
    1.  ஏப்ரல் 5
    2.  ஏப்ரல் 4
    3.  ஏப்ரல் 3
    4.  ஏப்ரல் 2  Try more Quiz, Mock Test



Post a Comment (0)
Previous Post Next Post