2017 ஆசியக் கோப்பை ஸ்குவாஷ் போட்டியில் பட்டம் வென்ற இந்திய வீராங்கனை யார்?
- தீபா பல்லிக்கல்
- சாய்னா நெவால்
- ஜோஷ்னா சின்னப்பா
- அஸ்வினி பொன்னப்பா
2017 ஆசிய ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீரர் யார்?
- ராஜிவ் கரண்
- சிவ் பங்ளா
- ராவ் ரஞ்சித்
- நீரஜ் சோப்ரா
சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு வழங்கும் " BCCI பாலி உம்ரிகர் விருது" (2016) வென்ற இந்திய கிரிக்கெட் வீரர் யார்?
- விராட் கோலி
- ரோகித் சர்மா
- ரவிச்சந்திரன் அஸ்வின்
- ஷிகர் தவாண்
இந்தியா-மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடும் வீரருக்கு வழங்கும் "திலீப் சர்தேசாய் விருது" (2016) யாருக்கு வழங்கப்பட்டது?
- விராட் கோலி
- ஷிகர் தவாண்
- ரவிச்சந்திரன் அஸ்வின்
- ரோகித் சர்மா
2017 ஆண்டுக்கான BCCI-ன் "சி.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது" வென்ற மூவர் யார்?
- பத்மாகர் ஷிவால்கர், அனில் கும்ப்ளே, சாந்தா ரங்கசாமி
- விகாத்கோலி, ராஜிந்தர் கோயல், சாந்தா ரங்கசாமி
- வித்யாகர் ஷிவால், சுனில் கோயல், சாரதா ரங்கசாமி
- பத்மாகர் ஷிவால்கர், ராஜிந்தர் கோயல், சாந்தா ரங்கசாமி
சமீபத்தில் இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள"லூயிஸ் நோர்டான் டி மாடோஸ்" எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
- ஸ்பெயின்
- போர்ச்சுகல்
- ஜெர்மனி
- பிரான்ஸ்
பூமியில் ஏற்படும் தட்பவெப்ப நிலை மாற்றத்தின் விளைவை மக்களுக்கு உணர்த்து உலகம் முழுவதும் பூமி நேரம் (Earth Hour) எப்போது கடைபிடிக்கப்படுகிறது?
- மார்ச் மாதம் கடைசி சனிக்கிழமை
- ஏப்ரல் மாதம் கடைசி சனிக்கிழமை
- மே மாதம் கடைசி சனிக்கிழமை
- ஜூன் மாதம் கடைசி சனிக்கிழமை
1984-ல் மத்தியப் பிரதேச மாநிலம், போபால் நகரில் "யூனியன் கார்பைடு" (UCIL) உர ஆலையில் நடந்த விபத்தில் கசிந்த விஷவாயுவின் பெயர் என்ன?
- ஈத்தில் ஐசோனெட்
- மெத்தில் கார்பனைட்
- எத்தில் ஐசோனெட்
- மெத்தில் ஐசோனெட்
2017 மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவின் கடற்கரைப் பகுதிகளைத் தாக்கிய தீவிரப் புயல் எது?
- CYCLONE NEELAM
- CYCLONE MORA
- CYCLONE DEBBIE
- CYCLONE VARDHA
உலக வன தினம் எந்த நாளில் கடைபிடிக்கப்படுகிறது?
- மார்ச் 24
- மார்ச் 23
- மார்ச் 22
- மார்ச் 21 Try more Quiz, Mock Test