ருமேனியா நாட்டின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
- மிலாஸ் ராவுல்
- ஆலன் பாதேரா
- மிஹாய் டுடோஸ்
- மிலாஸ் ஆடம்ஸ்
Race Across America (RAAM) என்ற 4,900-கிமீ தனிநபர் சைக்கிள் பந்தயத்தில் வெற்றிபெற்ற முதல் இந்தியர் யார்?
- ஸ்ரீனிவாஸ் ராஜேந்திரன்
- ஸ்ரீனிவாஸ் கேசவ்ராம்
- ஸ்ரீனிவாஸ் குல்கர்ணி
- ஸ்ரீனிவாஸ் கோகுல்நாத்
கனடாவின் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் சீக்கிய பெண் யார்?
- பல்பிந்தர் கௌர் ஷெர்கில்
- அம்ரிந்தர் கௌர் ஷெர்கில்
- பல்பிந்தர் ருபேஸ்வாணி
- ஹேமா பல்விந்தர்
2017 BodyBuilding உலக அழகி சாம்பியன் போட்டியில் உலக அழகி பட்டம் வென்ற இந்தியார் யார்?
- அனாமிகா படேல்
- ராகா சின்கா
- பூமிகா சர்மா
- புனிதா அரோரா
2017 ஃபெமினா இந்திய அழகியாக தேர்வு பெற்ற "மானுஷி சில்லார்" எந்த மாநிலத்தை சேரந்தவர்?
- டெல்லி
- பஞ்சாப்
- குஜராத்
- அரியானா
டெல்லியில் உள்ள இந்திய சர்வதேச மையத்தின் (IIC) புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
- R K தாக்கூர்
- N N வோரா
- N N பாட்டீல்
- R R சரஸ்வத்
வேகமான மற்றும் மோசமான கடன் தீர்வுக்கான ரிசர்வ் வங்கியின் மறுசீரமைப்பு மேற்பார்வைக் குழுவின் (OC-Oversight Committee) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
- பிரதீப் குமார்
- துளசி ராம்குமார்
- ராகேத் மண்டல்
- ராஜேந்திரகுமார்
சமீபத்தில் வெளியிடப்பட்ட "அவசரகாலச் சட்டம் - இந்திய ஜனநாயகத்தின் இருண்ட காலம்" புத்தகத்தின் எழுத்தாளர் யார்?
- வெங்கய்ய நாயுடு
- மன்மோகன் சிங்
- அமித் அன்சாரி
- சூர்ய பிரகாஷ்
மரம் வளர்ப்பிற்காக ‘My Plant’ என்ற செல்போன் செயலியை (App) எந்த மாநில அரசாங்கம் துவக்கியுள்ளது?
- தெலங்கானா
- ஆந்திரா
- மகாராஷ்டிரா
- ராஜஸ்தான்
2017 ஆம் ஆண்டுக்கான ஐ.நா. பொது சேவை விருதை இந்தியாவின் எந்த மாநில அரசு வென்றுள்ளது?
- கேரளா
- தமிழ்நாடு
- குஜராத்
- மேற்கு வங்கம் Try more Quiz, Mock Test