தற்போது ரூ.2 லட்சத்துக்கும் அதிகமாக ரொக்க பரிவர்த்தனை மேற்கொள்ளும் நபருக்கு எத்தனை சதவீதம் அபராதம் விதிக்கப்படுகிறது?
- 75%
- 90%
- 100%
- 50%
2017 இந்திய உயர்கல்வி நிறுவனங்களின் பொறியியல் கல்லூரிதரவரிசை பட்டியலில் முதலிடம் பெற்ற கல்வி நிறுவனம் எது?
- IIT மும்பை
- IIT கரக்பூர்
- IIT டெல்லி
- IIT சென்னை
2017 இந்தியாவின் சிறந்த 100 கல்லூரிகளின் பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த எத்தனை கல்வி நிறுவனங்கள் இடம்பிடித்தன?
- 37 கல்லூரிகள்
- 27 கல்லூரிகள்
- 17 கல்லூரிகள்
- 07 கல்லூரிகள்
சமீபத்தில் பிரதமர் மோடியும், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் இணைந்து "The Unfinished Memoirs" என்ற புத்தகத்தின் இந்தி மொழிபெயர்ப்பை வெளியிட்டனர், The Unfinished Memoirs யார் எழுதிய புத்தகம்?
- ஷேக் ஹசீனா
- பேகம் கலிதா ஜியா
- ஷேக் முஜிபூர் ரஹ்மான்
- அமீத் அன்சாரி
வங்க பந்து "ஷேக் முஜிபூர் ரஹ்மானை" கௌரவிக்கும் வகையில், டெல்லியில் உள்ள எந்தச் சாலைக்கு அவர் பெயர் வைக்கப்பட்டது?
- RAJIV STREET
- PANAGAL STREET
- PARKAR STREET
- PARK STREET
தமிழகத்தில் செயல்டும் "அம்மா உணவகம்" திட்டத்தைப் போல, உத்தர பிரதேச அரசு செயல்படுத்தவுள்ள "மலிவு விலை உணவு வழங்கும் திட்ட"த்தின் பெயர் என்ன?
- யோகி கேன்டீன்
- அன்னப்பூர்ணா கேன்டீன்
- அன்ன கேன்டீன்
- நரேந்திரா கேன்டீன்
நாடு முழுவதும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட சுமார் 500 நகரங்களை மேம்படுத்தும் மத்திய அரசின் திட்டம் எது?
- AMRUT
- AMRAT
- SMART
- ARVAT
AMRUT எப்போது நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது?
- 24.06.2014
- 24.06.2016
- 24.02.2017
- 24.06.2015
AMRUT விரிவாக்கம் தருக?
- ATAL MISSION FOR REVIEW AND URBAN TRANSFORMATION
- ATAL MISSION FOR REJUVENATION AND URBAN TRANSPORTATION
- ATAL MISSION FOR REJUVENATION AND URBAN TRANSFORMATION
- ATAL MISSION FOR REFORMATION AND URBAN TRANSFORMATION
இந்தியாவில் "நகர்ப்புற வறுமை ஒழிப்பில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?
- கேரளா
- கர்நாடகா
- ஆந்திரா
- தமிழ்நாடு Try more Quiz, Mock Test