TATAவின் TAL நிறுவனம் தொழிற்சாலைகளின் பல்வேறு பணிகளுக்கான தயாரித்துள்ள ரோபோ எது?
- BRAVO
- BRAVIS
- BRABO
- BRATA
விண்வெளியில் நீண்ட நாட்கள் (534 நாட்கள் 2 மணி 48 நிமிடங்கள்) தங்கி பணியாற்றியுள்ள ‘நாசா’ வீராங்கனை யார்?
- நீல் ஸ்வாட்ஸ்
- நிக்கி வாட்சன்
- ஆஞ்சேல் விட்சன்
- பெக்கி விட்சன்
சீனாவின், விண்ணில் ஏவப்பட்ட "முதல் ஆளில்லா சரக்கு விண்கலம்" எது?
- Tianzhou-1
- Tianzhou-2
- Tianzhou-3
- Tianzhou-4
சமீபத்தில் மத்திய ரிசர்வ் படையின் (CRPF) தலைமை இயக்குனராக பதவியேற்றவர் யார்?
- சுனில் பிரசாத்
- ராஜிவ் படேல்
- ராஜீவ் ராய் பட்நாகர்
- துர்கா பிரசாத்
குறைந்த கட்டணத்தில் உள்நாட்டில் விமானப் பயணம் திட்டமான 'உடான்' (UDAN ) பிரதமர் நரேந்திர மோடி (27.04.2017) எந்த நகரத்தில் தொடங்கிவைத்தார்?
- பெங்களூரு
- மும்பை
- ஜெய்ப்பூர்
- சிம்லா
நாட்டிலேயே 'டிஜிட்டல் மயமாக்கப்பட்ட முதலாவது பஞ்சாயத்து வார்டு' "ஐமனம்" கிராமம் எந்த மாநிலத்தில் உள்ளது?
- ஆந்திரா
- கேரளா
- கர்நாடகா
- தெலுங்கானா
இந்திய ரெயில்வே ஜூலை மாதம் முதல் இயக்கவுள்ள அதிநவீன இரண்டு அடுக்கு சிறப்பு ரெயில்கள் எவை?
- UDAY Express
- SANGALP Express
- VIVEK Express
- UDDAN Express
UDAY (Express) விரிவாக்கம் தருக?
- Uttar Double-Decker AC Yatri (Express)
- Utkrisht Double-Decker Alok Yatri (Express)
- Ujala Double-Decker AC Yatri (Express)
- Utkrisht Double-Decker AC Yatri (Express)
NITI (Aayog) விரிவாக்கம் தருக?
- National Information for Transforming India
- National Institution for Transport India
- National Institution for Transforming India
- National Institution for Transforming Integration
திட்டக் குழுவுக்குப் பதிலாக NITI (Aayog) என்ற புதிய அமைப்பு மத்திய அரசால் எப்போது உருவாக்கப்பட்டது?
- சனவரி 26,2015
- சனவரி 10,2015
- சனவரி 8,2015
- சனவரி 1,2015 Try more Quiz, Mock Test