இந்தியா சமீபத்தில் எந்த நாட்டுடன் "வரி இல்லா வணிகம் தொடர்பான ஆய்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது?
- மொரீசியஸ்
- ஆஸ்திரேலியா
- ஜார்ஜியா
- நேபாளம்
ஐ.நா. சபையின் "இளம் அமைதித் தூதராக" நியமிக்கப்பட்டுள்ள “மலாலா யூசப்சாய்” எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
- ஆப்கானிஸ்தான்
- பங்களாதேஷ்
- ஈரான்
- பாகிஸ்தான்
ஐ.நா. சபையின் "இளம் அமைதித் தூதர்" “மலாலா யூசப்சாய்" அமைதிக்கான நோபல் பரிசை எந்த ஆண்டு பெற்றார்?
- 2014
- 2015
- 2012
- 2013
2014-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை மலாலா யூசப்சாயுடன் இணைந்து பெற்ற இந்தியாவைச் சேர்ந்தவர் யார்?
- அமர்த்தியா சென்
- அருந்ததி ராய்
- கைலாஷ் சத்தியார்த்தி
- ரமேஷ் ஹெட்கேவார்
பாகிஸ்தானின் மலாலா யூசப்சாய்-க்கு கௌரவக் குடியுரிமை வழங்கியுள்ள நாடு எது?
- ஸ்வீடன்
- டென்மார்க்
- பிரான்ஸ்
- கனடா
ஜெனீவாவில் உள்ள ஐ.நா. அவைக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
- ராகவன் சந்திரசேகர்
- ராஜீவ் குமார் சந்தர்
- அலோக் குமார்
- கோபிநாத் அச்சங்குளகரே
சவுதி அரேபியா தலைமையிலான "41 முஸ்லிம் நாடுகளின் கூட்டு ராணுவப்படைக்கு தலைவராக" நியமிக்கப்பட்டுள்ள “ரகீல் ஷெரீப்” எந்த நாட்டைச் சேரந்தவர்?
- பாகிஸ்தான்
- ஜோர்டான்
- சிரியா
- ஈராக்
உலக சுற்றுலா மற்றும் பயண பட்டியலில் இந்தியா பெற்றுள்ள இடம் எத்தனை?
- 10
- 20
- 30
- 40
2017 மிஸ் டீன் (15 முதல் 19 வயது) யுனிவர்ஸ் அழகிப்போட்டியில் பட்டம் வென்ற இந்திய பெண் யார்?
- நந்திதா கவுர்
- நிர்மலா சிருஷ்டி
- சிருஷ்டி கவுர்
- கவுரி நந்தா
19 வது காமன்வெல்த் நாடுகளின் வனவியல் மாநாடு 2017, இந்தியாவின் எந்த நகரத்தில் நடைபெற்றது?
- பெங்களூரு
- கோவா
- டெல்லி
- டேராடூன் Try more Quiz, Mock Test