இந்தியா - ரஷியா கூட்டு தயாரிப்பு சூப்பர்சோனிக்’ ஏவுகணை எது?
- மாஸ்பிரம்
- அக்னி
- பிரம்மோஸ்
- பிருத்வி
MTCR என்பதின் விரிவாக்கம் தருக?
- Missile Technology Control Reactor
- Missile Technology Contact Regime
- Missile Technology Control Regiment
- Missile Technology Control Regime
2017 மார்ச் 09-10 தேதிகளில், 11 வது “வட-கிழக்கு வணிக உச்சி மாநாடு 2017” (North East Business Summit-NEBS) நடைபெற்ற இடம் எது?
- டெல்லி
- குவாகாத்தி
- மௌசின்ரோம்
- ஷில்லாங்
மனிதக் கழிவுகளை அகற்றுவோருக்கான தேசிய ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளவர் யார்?
- மனோகர் தாண்டேகர்
- லால்ஜி டாண்டண்
- மன்ஹர் வால்ஜிபாய் ஸாலா
- லால்ஜிபாய் அச்ரேகர்
பிரதமர் நரேந்திர மோடி "தூய்மை இந்தியா" திட்டத்தை (SWACH BHARATH) எப்போது தோடக்கிவைத்தார்?
- ஜனவரி 26, 2015
- அக்டோபர் 24, 2014
- ஆகஸ்ட் 15, 2015
- அக்டோபர் 02, 2014
இந்தியாவில் SBA-Swachh Bharat Abhiyan திட்டத்தின்படி, திறந்தவெளியில் மலம் கழிக்கும் முறை எந்த ஆண்டுக்குள் முற்றிலும் ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது?
- 2020
- 2019
- 2022
- 2021
இந்தியாவில், சிறு மற்றும் குறுந்தொழில் முனைவர்களின் தொழில் மேம்பாட்டிற்கும் மறுநிதி வசதிக்கும், பத்து இலட்சம் ரூபாய் வரை கடன் வழங்கும் MUDRA திட்டம் எப்போது தொடங்கப்பட்டது?
- ஏப்ரல் 08, 2015
- அக்டோபர் 02, 2014
- அக்டோபர் 01, 2015
- ஏப்ரல் 08, 2016
MUDRA (Bank) என்பதின் விரிவாக்கம் தருக?
- Micro Units Development and Reproduction Agency
- Micro Units Development and Reproduction Association
- Micro Units Development and Refinance Association
- Micro Units Development and Refinance Agency
"சர்வதேச ஊழல் எதிர்ப்பு உரிமைகள் அமைப்பு" நடத்திய ஆய்வில் "லஞ்சம் வழங்குவதில் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் முதலிடம் வகிக்கும் நாடு எது?
- தென்கொரியா
- இலங்கை
- இந்தியா
- பாகிஸ்தான்
தமிழகத்தின் "அம்மா உணவக"த்தை மாதிரியாகக் கொண்டு பெங்களூரில் தொடங்கப்பட்டுள்ள உணவகத்தின் பெயர் என்ன?
- பசவ உணவகம்
- அன்ன கேண்டீன்
- யக்ஞ உணவகம்
- நமது உணவகம் Try more Quiz, Mock Test