சர்வதேச பெண்கள் தினத்தன்று (மார்ச் 08) கர்நாடகாவில் தொடக்கப்பட்ட "தனஸ்ரீ திட்ட"த்தின் நோக்கம் என்ன?
- பெண்களுக்கான மகப்பேறு திட்டம்
- பெண் குழந்தைகளுக்கான திட்டம்
- HIV பாதித்த பெண்களுக்கான சுயதொழில் திட்டம்
- கைம்பெண்களுக்கான் திட்டம்
சமீபத்தில் கடற்படை பணியிலிருந்து ஓய்வுபெற்ற இந்தியாவின் முதல் விமானம் தாங்கி போர்க்கப்பல் எது?
- INS விக்ராந்த்
- INS ராஜாளி
- INS கோல்கத்தா
- INS விராட்
இந்தியாவின் மிக உயரமான தேசியக்கொடி கம்பம் (360 அடி, 110 மீ) எங்கு அமைக்கப்பட்டுள்ளது?
- அத்தாரி, பஞ்சாப்
- வாகா, பஞ்சாப்
- லடாக், காஷ்மீர்
- சென்னை, தமிழ்நாடு
இந்தியாவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டம் (MGNREGA) எப்போது நடைமுறைக்கு வந்தது?
- 2007
- 2006
- 2005
- 2004
MGNREGA என்பதின் விரிவாக்கம் தருக?
- Mahatma Gandhi National Rural Empower Guarantee Act
- Mahatma Gandhi National Rural Empower Guidance Act
- Mahatma Gandhi National Real Employment Guarantee Act
- Mahatma Gandhi National Rural Employment Guarantee Act
இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள "மிக்" ரக போர் விமானங்களுக்கு பதிலாக பயன்படுத்தப்படவுள்ள "இரஃபேல்" போர் விமானங்கள் எந்த நாட்டிடமிருந்து வாங்கப்படவுள்ளது?
- ரஷ்யா
- பிரான்ஸ்
- ஜெர்மனி
- இஸ்ரேல்
இந்தியாவின் "முதல் ஹெலிகாப்டர் நிலையம்" (PAWAN HANS HELIPORT) எங்கு திறந்துவைக்கப்பட்டுள்ளது?
- டெல்லி
- பெங்களூர்
- கொல்கத்தா
- மும்பை
“ஆசியாவிலேயே மிக நீளமான விமான ஓடு பாதை” உள்ள INS இராஜாளி விமான தளம் எங்கு அமைந்துள்ளது?
- இராமேஸ்வரம், தமிழ்நாடு
- ராஜமுந்திரி, ஆந்திரா
- கொச்சி, கேரளா
- அரக்கோணம், தமிழ்நாடு
நகர்ப்புற ஏழை மக்களுக்கு வீடுகள் கட்டித்தருவதில் தமிழகம் பெற்றுள்ள இடம்?
- 2-வது இடம்
- 3-வது இடம்
- 4-வது இடம்
- 5-வது இடம்
தமிழகத்தில் புதிய பொதுவிநியோக அட்டை திட்டம் (SMART RATION CARD) முதல்வர் எடப்பாடி பழனிசாமி 2017, ஏப்ரல் 1-ஆம் தேதி எந்த இடத்தில் தொடங்கி வைத்தார்?
- தாம்பரம்
- செங்கல்பட்டு
- உத்திரமேரூர்
- கொரட்டூர் Try more Quiz, Mock Test