உலகில் முதன் முறையாக புதிய எரிபொருளாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள "எரியும் பனிக்கட்டி" (Flammable Ice) என்ற பொருளின் வேதியியல் பெயர் என்ன?
- மீத்தேன் நைட்ரேட்
- மீத்தேன் ஹைட்ரோகார்பன்
- மீத்தேன் ஹைட்ரேட்
- மீத்தேன் ஹைசோனைடு
ஆப்கானிஸ்தானில் தொடங்கப்பட்டுள்ள "முதல் மகளிர் தொலைக்காட்சி சேனல் எது?
- DAN TV
- XAN TV
- VAN TV
- ZAN TV
2017 மே மாதம் வங்கக்கடலில் உருவான புயலுக்கு "மோரா" (CYCLONE MORA) என்ற பெயர் வைத்த நாடு எது?
- தாய்லாந்து
- மியான்மர்
- இலங்கை
- பங்களாதேஷ்
இந்தியா விமானப்படை, 2017 மே 22 முதல் 26, 2017 வரை, "மனிதாபிமான உதவி மற்றும் பேரழிவு நிவாரண பயிற்சியை" எந்த நாட்டு கடற்படையுடன் இணைந்து நடத்தியது?
- மியான்மர்
- இலங்கை
- தாய்லாந்து
- பங்களாதேஷ்
2017-ம் ஆண்டிற்கான உலக தெரு உணவு மாநாடு (World Street Food Congress) எந்த நகரத்தில் நடைபெற்றது?
- வியட்நாம்
- கம்போடியா
- லாவோஸ்
- பிலிப்பைன்ஸ்
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்ற 2017 உலக தெரு உணவு மாநாட்டில் இந்தியாவின் சார்பில் பரிமாரப்பட்ட உணவு எது?
- பாம்பே சிக்கன்
- லிட்டி சோகா
- செட்டிநாடு
- இட்லி-சட்னி
தென்கிழக்கு ஆசியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் "முதல் அலுவல் பூர்வமான அங்காடி" எந்த நாட்டில் திறந்துவைக்கப்பட்டுள்ளது?
- சிங்கப்பூர்
- டெல்லி
- தாய்லாந்து
- லாவோஸ்
சர்வதேச உரமிடுதல் சங்க (International Fertilizer Association) தலைவராக தேர்வுசெய்யப்பட்டுள்ள இந்தியர் யார்?
- நவீன் ஜிண்டால்
- நவ்நீத் படேல்
- லக்ஷ்மண் பவார்
- ராகேஷ் கபூர்
இந்திய இணையம் மற்றும் மொபைல் சங்கத்தின் (IAMAI) புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
- திலீப் ராகவன்
- ஸ்யாம் சுந்தர்
- ராஜன் ஆனந்தன்
- ராஜ்தீப் கபூர்
சமீபத்தில் பின்லாந்துக்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ள பெண்மணி யார்?
- சந்திரா ராவத்
- வாணி விஸ்வநாதன்
- சந்தியா வரதராஜன்
- வாணி சர்ராஜ் ராவ் Try more Quiz, Mock Test