இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் மார்ச் மாதம் 7-ம் தேதி நடைபெற்ற, 2017 ஆண்டுக்கான இந்தியப் பெருங்கடல் மண்டல நாடுகள் சங்க (IORA) மாநாட்டில் இந்தியா சார்பாக கலந்து கொண்ட தலைவர் யார்?
- பிரணாப் முகர்ஜி
- நரேந்திர மோடி
- ஹமீது அன்சாரி
- சுஸ்மா சுவராஜ்
இந்தியப் பெருங்கடல் மண்டல நாடுகள் (IORA) சங்கத்தின் தலைமையகம் "எபேணே" எந்த நாட்டில் உள்ளது?
- ஜப்பான்
- தாய்லாந்து
- வியட்நாம்
- மொரிஷியஸ்
இந்தியா-சீனா இடையே உள்ள எல்லைக்கோட்டின் பெயர் என்ன?
- மெக்மோகன் கோடு
- ராட்கிளிப் கோடு
- 13-வது எல்லைக்கோடு
- 22-வது எல்லைக்கொடு
SAARC அமைப்பின் புதிய பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள் “அம்ஜத் ஹூசைன் பி சியால்" எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
- வங்காளதேசம்
- இலங்கை
- பாகிஸ்தான்
- மாலத்தீவு
2017, ஏப்ரல் 1-ம் தேதிக்கு பிறகு வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்களின வாகனங்கள் வெளியிடும் புகையை கட்டுப்படுத்த எந்த நிலை (BHARAT STAGE) விதிமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது?
- BS-1
- BS-2
- BS-3
- BS-4
சமீபத்தில் “நமாமி பிரம்மபுத்திரா” என்ற பெயரில் "இந்தியாவின் மிகப் பெரிய நதித் திருவிழா விழா" எந்த மாநிலத்தில் நடைபெற்றது?
- பீகார்
- அஸ்ஸாம்
- அருணாசல் பிரதேசம்
- மெற்கு வங்காளம்
சமீபத்தில் நடைமுறைபடுத்தப்பட்டுள்ள பேறு காலப் பலன்கள் சட்டத்தில் (Maternity Benefits (Amendment) Bill, 2016) அரசு, தனியார் துறைகளில் பணியாற்றும் பெண்கள் முதல் இரு குழந்தைகளுக்கான பிரசவ கால விடுமுறை எத்தனை வாரங்களாக உயர்த்தப்பட்டுள்ளது?
- 26 வாரங்கள்
- 25 வாரங்கள்
- 24 வாரங்கள்
- 23 வாரங்கள்
சமீபத்தில் கொண்டாடப்பட்ட மராத்தியர்களின் புத்தாண்டின் பெயர் என்ன?
- குடி பகலா
- குடி பக்டா
- குடி பல்ஸா
- குடி பட்வா
சமீபத்தில் கொண்டாடப்பட்ட காஷ்மீர் பண்டிட்களின் புத்தாண்டின் பெயர் என்ன?
- நஸ்ரே
- துவரே
- நவ்ரே
- தூப்ரி
பாதுகாப்பான மின்னணுப் பணப்பரிமாற்றம் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்காக, மத்திய அரசு எந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது?
- AMAZON
- VISA
- MONSTER
- GOOGLE Try more Quiz, Mock Test