2017 மார்ச் 21 முதல் 23 வரை காமன்வெல்த் நாடுகளின் தணிக்கை அதிகாரிகளின் 23-வது மாநாடு நடைபெற்ற இந்திய நகரம் எது?
- ஐதராபாத்
- விசாகப்பட்டினம்
- புதுடெல்லி
- கோவா
ஐ. நா. வின் நுண்ணுயிர் பற்றிய ஆய்வுக் குழுவின் தலைவராக (UN Inter-agency Coordination Group on Antimicrobial Resistance) நியமிக்கப்பட்டுள்ள இந்திய பெண் யார்?
- வேதா சுப்ரமணியம்
- அஞ்சலி குப்தா
- ராணி அங்கவை
- சௌம்யா சுவாமிநாதன்
ஆசியாவில் முதல்முறையாக AIRBUS நிறுவனம் தொடங்கவுள்ள விமானிகள் பயிற்சி மையம் எந்த நகரில் அமையவுள்ளது?
- டெல்லி
- பெங்களூரு
- ஜெய்ப்பூர்
- கொல்கத்தா
தாய்லாந்தில் நடைபெற்ற "உலக திருநங்கை அழகிப் போட்டி"யில் வெற்றிபெற்ற "ஜிராட்சயா ஸ்ரீமோங்கொலாவா" எந்த நாட்டைச்செரந்தவர்?
- வியட்நாம்
- கம்போடியா
- தாய்லாந்து
- பிலிப்பைன்ஸ்
அமெரிக்க அரசின் மருத்துவப் பிரிவுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளி பெண் யார்?
- சீமா அகர்வால்
- சீமா பிஸ்வாஸ்
- சீமா ரங்கநாதன்
- சீமா வர்மா
ஐ. நா. வின் அமெரிக்கத் தூதராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளி பெண் யார்?
- நிக்கி கோலி
- நிக்கி ஹேலி
- நிக்கி ராவத்
- நிக்கி கார்டன்
பாகிஸ்தான் தனது நாட்டின் ஐந்தாவது மாகாணமாக அறிவிக்கவுள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பகுதி எது?
- கில்ஜித்-பால்டிஸ்தான்
- கைபர் பக்தூன்க்வா (NWFP)
- பலூச்சிஸ்தான்
- ஆசாத் காஷ்மீர்
மெர்சர் நிறுவனம் நடத்திய ஆய்வில் உலகின் தலைசிறந்த நகரமாக தேர்வு செய்யப்பட்ட நகரம் எது?
- பாரிஸ்
- லண்டன்
- ஆம்ஸ்டர்டாம்
- வியன்னா
2017 மார்ச் 08-14 வரை நடைபெற்ற "நைல் மூலம் இந்தியா' என்ற கலாச்சார திருவிழா " எந்ந நகரத்தில் நடைபெற்றது?
- சிங்கப்பூர்
- டெல்லி
- கெய்ரோ
- டர்பன்
சமீபத்தில் இமாசலப் பிரதேச பகலோஹ் நகரத்தில் இந்தியா-ஓமன் நாடுகள் இணைந்து நடத்திய“இரண்டாவது கூட்டு இராணுவப் பயிற்சியிந் பெயர் என்ன?
- அல் நாகா I
- அல் ராகா I
- அல் ராகா II
- அல் நாகா II Try more Quiz, Mock Test