உலக சுகாதார தினத்தின்“மன அழுத்தம்” குறித்த மருத்துவ மாநாடு, 2017 ஏப்ரல் 6-7 தேதிகளில் இந்தியாவில் எந்த நகரத்தில் நடைபெற்றது?
- கோவா
- ஜெய்ப்பூர்
- டெல்லி
- ஐதராபாத்
ஐரேப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகுவதற்கு முறைப்படியான நடவடிக்கை எப்போது தொடங்கியது?
- ஜனவரி 2017
- பிப்ரவரி 2017
- ஏப்ரல் 2017
- மார்ச் 2017
28 ஐரோப்பிய உறுப்பு நாடுகள் சேர்ந்த ஒருங்கிணைந்த அமைப்பான ஐரோப்பிய ஒன்றியம் (EUROPEAN UNION) எந்த ஆண்டில் தொடங்கப்பட்டது?
- 1992
- 1993
- 1994
- 1995
சமீபத்தில் நேபாள நாட்டின் "கெளரவ ஜெனரல் விருது" இந்தியர் யார்?
- ஜெய்சங்கர்
- பிபின் சின்கா
- பிபின் ராவத்
- ராதாமோகன்சிங்
சமீபத்தில் தாய்ப்பால் ஏற்றுமதிக்கு முற்றிலும் தடை விதித்த நாடு?
- தாய்லாந்து
- வியட்நாம்
- லாவோஸ்
- கம்போடியா
ஐ. நா. அமைதிப் படை : போர்களால் சிதைந்த நாடுகளில் நிரந்தர அமைதியை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ஐ. நா. அமைதி காக்கும் படை (UN PEACEKEEPING FORCE) எந்த ஆண்டில் தொடங்கப்பட்டது?
- 1947
- 1948
- 1949
- 1950
அமெரிக்க விர்ஜின் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள அதிவேக மின்னல் வேகத்தில் பயணம் செய்யக் கூடிய சூப்பர் சோனிக் பயணிகள் விமானத்தின் பெயர் எது?
- பேபி பூம்
- பேபி பூபர்
- பேபி பூத்
- பேபி கஸும்
"ஆசியாவின் நகரம்" (Asia's City) என்று அழைக்கப்படும் நகரம் எது?
- பீஜிங்
- புதுடெல்லி
- டோக்கியோ
- ஹாங்காங்
சமீபத்தில் தேரந்தெடுக்கப்பட்ட சீனாவின் தன்னாட்சி பிரதேசமாக ஹாங்காங்கின் (HKSAR) முதல் பெண் தலைவர் யார்?
- மேரி கோம்
- தெரசா மே
- கேரி லாம்
- கேரி காங்
2016-ம் ஆண்டுக்கான ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு திட்ட (UNDP) அமைப்பின் மனித வள மேம்பாட்டு குறியீட்டு தரவரிசையில் இந்தியா பெற்றுள்ள இடம்?
- 128
- 129
- 130
- 131 Try more Quiz, Mock Test