2016 சாகித்ய அகாடமி விருது வென்ற வண்ணதாசனின் எந்த சிறுகதை தொகுப்பிற்கு வழங்கப்பட்டது?
- சில இறகுகள் சில பறவைகள்
- தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள்
- ஒரு சிறு இசை
- ஒளியிலே தெரிவது
வண்ணதாசன் எந்த புனைப்பெயரில் கவிதைகள் எழுதியுள்ளார்?
- நெல்லைநிலவன்
- வண்ணநிலவன்
- புதுமைப்பித்தன்
- கல்யாண்ஜி
2016, அக்டோபர், 15-16-ம் தேதிகளில் 8–வது BRICS அமைப்பு நாடுகளின் மாநாடு இந்தியாவில் எந்த நகரத்தில் நடைபெற்றது?
- கோவா
- ஜெய்ப்பூர்
- விசாகபட்டினம்
- சென்னை
2017 செப்டம்பர் 3-5 தேதிகளில், 9-வது BRICS அமைப்பு நாடுகளின் மாநாடு எந்த நகரத்தில் நடக்கிறது?
- போர்டலேசா, பிரேசில்
- யேகாட்டெரின்புர்க், இரஷ்யா
- க்சியாமென், சீனா
- புதுதில்லி, இந்தியா
2017 பிப்ரவரி 10-ம் நாள், தேசிய மகளிர் நாடாளுமன்றம் ( National Women's Parliament 2017) எந்ந கருத்தரங்கம் இந்தியாவின் எந்த நகரத்தில் நடைபெற்றது?
- கொச்சின், கேரளா
- சென்னை, திருச்சி
- ஜெய்ப்பூர், ராஜஸ்தான்
- அமராவதி, ஆந்திரா
2017 பிப்ரவரி 14-18-ம் தேதி வரை நடைபெற்ற, "சர்வதேச விமான கண்காட்சி" (AERO INDIA 2017) இந்தியாவின் எந்த நகரத்தில் நடைபெற்றது?
- கொல்கத்தா
- பெங்களூரு
- ஐதராபாத்
- சிம்லா
2017 பிப்ரவரி 17-ம் தேதி "இருதய சிகிச்சைக்கான (STENT) ஸ்டென்ட்டின் விலை குறித்த" கருத்தரங்ம் இந்தியாவின் எந்த நகரத்தில் நடைபெற்றது?
- பெங்களூரு
- புதுதில்லி
- கொச்சின்
- ஐதராபாத்
2017-ம் ஆண்டிற்கான புகழ்பெற்ற விளையாட்டிதழ் விஸ்டன் (Wisden Cricketers' Almanac) அட்டைப்படத்தில் இடம்பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர் யார்?
- ரவீந்திர ஜடேஜா
- அஸ்வின் ரவிச்சந்திரன்
- சச்சின் டெண்டுல்கர்
- விராட் கோலி
2017-ம் ஆண்டுக்கான பார்வையற்றோர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி எந்த நாட்டில் நடைபெற்றது?
- ஆஸ்திரேலியா
- வங்கதேசம்
- இந்தியா
- பாகிஸ்தான்
T20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் குறைந்த வயதில் அறிமுக ஆன இந்தியர் வீரர் யார்?
- முகமது
- அக்சர் படேல்
- முகேஷ் படேல்
- ரிஷாப் பான்ட்
- More Quiz Test - Click Here