TNPSC Current Affairs Quiz Series No. 66 (Awards)





  1. 2017 ஆஸ்கர் விருதுகளில் சிறந்த திரைப்பட விருது வென்ற  படம் எது? 
    1.  லா லா லேண்ட்
    2.  மான்செஸ்டர் பை தி ஸீ
    3.  மூன் லைட்
    4.  பென்சஸ்

  2. 2017 ஆஸ்கர் விருதுகளில் சிறந்த நடிகை விருது யாருக்கு வழங்கப்பட்டது?  
    1.  ஹாக்‌ஷா ரிட்ஜ்
    2.  எம்மா  ரிட்ஜ்
    3.  கேஸி  எம்மா
    4.  எம்மா ஸ்டோன்

  3. 2017 ஆஸ்கர் விருதுகளில் சிறந்த  நடிகர் விருது யாருக்கு வழங்கப்பட்டது?
    1.  கேஸி ஆஃப்லெக்
    2.  டாமின் சாஸெல்லே
    3.  ஜஸ்டின் ஹர்விட்ஸ்
    4.  கென்னத் லோனர்கன்

  4. 2017 ஆஸ்கர் விருதுகளில்  சிறந்த இயக்குநர் விருது யாருக்கு வழங்கப்பட்டது? 
    1.  ஜஸ்டின் ஹர்விட்ஸ்
    2.  கென்னத் லோனர்கன்
    3.  டாமின் சாஸெல்லே
    4.  கேஸி ஆஃப்லெக்

  5. அமெரிக்காவில் இசைக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் மிகவும் முக்கிய விருது எது? 
    1.  ஆஸ்கர் விருது
    2.  மகசெசெ விருது
    3.  பாஃப்டா விருது
    4.  கிராமி விருது

  6. 2017  கிராமி விருதுகளில் 05 விருதுகளை வென்று சாதனை படைத்த பெண் இசைக் கலைஞர் யார்? 
    1.  எம்மா 
    2.  அடெல் லாரி
    3.  கேஸி
    4.  ஹாக்‌ஷா

  7. 2017  கிராமி விருதுகளில் சிறந்த பாப் ஆல்பம் விருது வென்ற ஆல்பம் எது? 
    1.  கலரிங் புக்
    2.  பிளாக் ஸ்டார்
    3.  டோன்ட் லெட் மீ டவுன்
    4.  ஹலோ

  8. 2017  கிராமி விருதுகளில் சிறந்த ராக் பாடல் விருது வென்ற பாடல்  எது? 
    1.  டோன்ட் லெட் மீ டவுன்
    2.  கலரிங் புக்
    3.  ஹலோ
    4.  பிளாக் ஸ்டார்

  9. பிரிட்டன் அரசால் சர்வதேச அளவில் சிறந்த திரைப்படங்களுக்கு  வழங்கப்பட்டும் விருது எது? 
    1.  மகசெசெ விருது
    2.  புலிட்சர் விருது
    3.  பாஃப்டா விருது
    4.  ஆஸ்கர் விருது

  10. சிறந்த துணை நடிகருக்கான " பாஃப்டா விருது" வென்ற இந்திய வம்சாவளி ஹாலிவுட் யார்? 
    1.  விஜேஸ் படேல்
    2.  ராஜ் கப்பன்
    3.  விராட் படேல்
    4.  தேவ் படேல்   
      1. More Quiz Test - Click Here 



Post a Comment (0)
Previous Post Next Post