2017 பிப்ரவரி மாதம் இந்தியா-இந்தோனேசியா இணைந்து மேற்கொண்ட "பாதுகாப்பு கூட்டுபயிற்சி" எப்பெயரில் அழைக்கப்படுகிறது?
- இந்தோதர்ஷன்
- கருடா விமான்
- கருடா சக்தி
- கருடா தர்ஷன்
"ஸ்டாக்கோம் அனைத்துலக அமைதி ஆய்வுக் கழகம்" அறிக்கையின்படி உலகின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதியாளராக உள்ள நாடு எது?
- இஸ்ரேல்
- சவுதி அரேபியா
- பாகிஸ்தான்
- இந்தியா
"ஸ்டாக்கோம் அனைத்துலக அமைதி ஆய்வுக் கழகம்" அறிக்கையின்படி உலகின் அதிக அளவு ஆயுதங்கள் விற்பனை செய்யும் நாடு எது?
- அமெரிக்கா
- ரஷ்யா
- பிரான்ஸ்
- இஸ்ரேல்
இந்தியா எந்த நாட்டுடன், செய்துகொண்ட அணு ஆயுத விபத்து முன்னெச்சரிக்கை ஒப்பந்தம் (2007), 2017-ம் ஆண்டு பிப்ரவரியில் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது?
- ஜப்பான்
- அமெரிக்கா
- பாகிஸ்தான்
- சீனா
உலக சுகாதார நிறுவனத்தின் பிப்ரவரி 2017, அறிக்கையின்படி "உலகில் அதிக அளவில் தற்கொலை" செய்துகொள்பவர்களில் முதலிடம் வகிக்கும் நாடு எது?
- சீனா
- இங்கிலாந்து
- அமெரிக்கா
- இந்தியா
NEET எனப்படும் மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு எழுத அதிகபட்ச வயது வரம்பு எவ்வளவு?
- 18
- 25
- 21
- 23
NSE தேசிய பங்குச் சந்தையின் நிர்வாக இயக்குநராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர் யார்?
- விக்ரம் மாயே
- ஹேமந்த் பார்கவா
- அஜய் தியாகி
- விக்ரம் பார்கவா
இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (LIC) நிர்வாக இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளவர் யார்?
- விக்ரம் பார்கவா
- அஜய் தியாகி
- விக்ரம் மாயே
- ஹேமந்த் பார்கவா
SEBI எனப்படும் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் யார்?
- ஹேமந்த் பார்கவா
- விக்ரம் மாயே
- அஜய் தியாகி
- விக்ரம் பார்கவா
மேற்குவங்க மாநிலத்தில் 14.02.2017 அன்று புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாவட்டம் எது?
- பிர்பூம்
- பங்குரா
- பர்த்வான்
- கலிம்பாங்
- More Quiz Test - Click Here