2017 குடியரசு தின அணிவகுப்பில் அலங்கார வாகனங்கள் முதல் பரிசு பெற்ற மாநிலம் எது?
- திரிபுரா
- தமிழ்நாடு
- அருணாசல பிரதேசம்
- தெலங்கானா
2017 குடியரசு தின அணிவகுப்பில் அலங்கார வாகனங்கள் இரண்டாம் பரிசு பெற்ற மாநிலம் எது?
- தமிழ்நாடு
- அருணாசல பிரதேசம்
- தெலங்கானா
- திரிபுரா
2017 குடியரசு தின அணிவகுப்பில் அலங்கார வாகனங்கள் மூன்றாம் பரிசு பெற்ற மாநிலம் எது?
- தமிழ்நாடு
- தெலங்கானா
- திரிபுரா
- அருணாசல பிரதேசம்
2017 குடியரசு தின அணிவகுப்பில் அருணாசல பிரதேசத்தின் எந்த கருத்தாக்கத்திற்கு முதல் பரிசு கிடைத்தது?
- ஹோஜகிரி நடனம்
- தோரா நடனம்
- யாக் நடனம்
- டோக்ரி நடனம்
2017 குடியரசு தின அணிவகுப்பில் திரிபுரா மாநிலத்தின் எந்த கருத்தாக்கத்திற்கு இரண்டாம் பரிசு கிடைத்தது?
- டோக்ரி நடனம்
- தோரா நடனம்
- யாக் நடனம்
- ஹோஜகிரி நடனம்
2017 குடியரசுதின அணிவகுப்பில் தமிழ்நாடு மாநிலத்தின் எந்த கருத்தாக்கத்திற்கு மூன்றாம் பரிசு கிடைத்தது?
- மயிலாட்டம்
- கரகாட்டம்
- ஜல்லிக்கட்டு
- திருவிழா
இந்தியாவின் 68-வது குடியரசு தின விழா அணிவகுப்பை தலைமை தாங்கி வழிநடத்தியவர் யார்?
- மனோஜ் முகுந்த் நரவானே
- மனோஜ் குமார் சிந்தியா
- ராகவ் குமார் தோட்
- நரேந்திர நாத் கோலி
மத்திய அரசின் மலிவு விலை "LED பல்புகள்" வழங்கும் திட்டத்தின் பெயர் என்ன?
- உரவஜ்
- உத்தோன்
- உஜ்ஜைன்
- உஜாலா
இந்தியாவில் இராக்கெட்டுகளை செலுத்த பயன்படும் "கிரையோஜெனிக் என்ஜின்" எங்கு தயாரிக்கப்படுகிறது?
- பெங்களூர்
- திருவனந்தபுரம்
- மகேந்திர கிரி
- அரிகோட்டா
GSLV என்பதன் விரிவாக்கம் என்ன?
- GEOSYNCHRONOUS SATELLITE LAX VEHICLE
- GEOLOGY SATELLITE LAUNCH VEHICLE
- GEOGRAPHY SATELLITE LAUNCH VEHICLE
- GEOSYNCHRONOUS SATELLITE LAUNCH VEHICLE