சர்வதேச கால்பந்து தரவரிசையில் இந்திய கால்பந்து அணி பிடித்துள்ள இடம்?
- 127
- 128
- 129
- 130
சர்வதேச கால்பந்து சங்கங்கள் கூட்டமைப்பின் (FIFA) "2016-ஆம் ஆண்டுக்கான சிறந்த கால்பந்து வீரர்" விருதை பெற்றவர்?
- லியோனல் மெஸ்ஸி
- டியாகோ மாரடோனா
- டீகோ மெட்டரஸி
- கிறிஸ்டியானோ ரொனால்டோ
இந்தியாவில் "தொழுநோய் எதிர்ப்பு நாள்" எந்த நாளில் கடைபிடிக்கப்படுகிறது?
- ஜனவரி 30
- ஜனவரி 29
- ஜனவரி 28
- ஜனவரி 27
இந்தியாவில் "தேசிய வாக்காளர் தினம்" எந்த நாளில் கடைபிடிக்கப்படுகிறது?
- ஜனவரி 27
- ஜனவரி 26
- ஜனவரி 25
- ஜனவரி 24
இந்தியாவில் "தேசிய பெண் குழந்தை தினம்" எந்த நாளில் கடைபிடிக்கப்படுகிறது?
- ஜனவரி 27
- ஜனவரி 26
- ஜனவரி 25
- ஜனவரி 24
"இந்திய ராணுவ தினம்" எந்த நாளில் கடைபிடிக்கப்படுகிறது?
- ஜனவரி 14
- ஜனவரி 15
- ஜனவரி 16
- ஜனவரி 17
தமிழகத்தில் "ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு" (GBBC: Great Backyard Bird Count) எந்த மாதம் நடைபெறுகிறது?
- ஜனவரி
- பிப்ரவரி
- மார்ச்
- ஏப்ரல்
2017 ஜனவரி மாதத்தில், "104-ஆவது இந்திய அறிவியல் மாநாடு" நடைபெற்ற இடம்?
- திருவனந்தபுரம்
- வாஸ்கோடகாமா
- சென்னை
- திருப்பதி
"சர்வதேச ஆய்வுக் கட்டுரைகளின் ஆவணத் தகவல் பெட்டக"மாக விளங்குவது எது?
- Science Direct
- Web of Science
- SCOPUS
- Indiaweb
"SCOPUS' ஆவணத் தகவல் பெட்டகத்தின் தகவல்படி, அறிவியல் ஆராய்ச்சிகள் மற்றும் வளர்ச்சி தொடர்பான தரவரிசையில் இந்தியா உலக அளவில் பெற்றுள்ள இடம்?
- 03
- 04
- 05
- 06 More Quiz - Click Here