இந்தியா ஆண்டுதோறும் ஜனவரி 1-ஆம் தேதி அணுசக்தி நிலையங்கள் பற்றிய தகவல்களை எந்த நாட்டிடம் பகிர்ந்துகொள்கிறது?
- ஜப்பான்
- இங்கிலாந்து
- பாகிஸ்தான்
- அமெரிக்கா
1.1.2017 அன்று இந்தியாவும், பாகிஸ்தானும் தங்கள் நாட்டில் உள்ள அணுமின் நிலையங்கள் பற்றிய தகவல்களை பரஸ்பரம் எத்தனையாவது முறையாக பகிர்ந்துகொண்டன?
- 23
- 24
- 25
- 26
இந்தியா எந்த நாட்டுடனான எல்லையில் ஊடுருவல் நடப்பதை தடுக்க "லேசர் சுவர்" நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது?
- வங்கதேசம்
- பாகிஸ்தான்
- பூட்டான்
- நேபாளம்
அரை நூற்றாண்டுக்கும் மேலாக அமலில் இருந்த ரயில்வே பட்ஜெட்டை தனியாக தாக்கல் செய்யும் நடைமுறை எந்த ஆண்டு முதல் ரத்து செய்யப்பட்டது?
- 2015
- 2016
- 2017
- 2014
எந்த நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டும், பொது பட்ஜெட்டும் இணைந்து ஒருங்கிணைந்த பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது?
- 2015-16
- 2016-17
- 2014-15
- 2017-18
2017-18 நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டும், பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்ட நாள் எது?
- பிப்ரவரி 04
- பிப்ரவரி 01
- பிப்ரவரி 02
- பிப்ரவரி 03
30.01.2017 அன்று எந்த இரு நகரங்களில் முதன்முறையாக "இந்திய அஞ்சல்துறை வங்கி" (IPPB) சேவை தொடங்கப்பட்டது?
- ராய்பூர், ராஞ்சி
- பெங்களூர், சென்னை
- கொல்கத்தா, ராஞ்சி
- ஜெய்ப்பூர், அகமதாபாத்
IPPB விரிவாக்கம் தருக?
- INDIA POSTAL PAYMENT BANK
- INDIA PAYMENT POSTAL BANK
- INDIA POST PEOPLE BANK
- INDIA POST PAYMENTS BANK
கீழ் கண்டவற்றுள் NEET தகுதித் தேர்வில் இருந்து விலக்கு பெறாத மருத்துவ கல்வி நிறுவனம் எது?
- AIIMS
- JIPMER
- CMC
- PIGMER
2017 குடியரசு தின அணிவகுப்பில் எத்தனை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்ககளின் அலங்கார வாகனங்கள் இடம்பெற்றன?
- 14
- 15
- 16
- 17 More Quiz - Click Here