பசிபிக் வர்த்தக ஒப்பந்தம் என்றழைக்கப்படும் TPP (Trans-Pacific Partnership) ஒப்பந்தத்தில் இருந்து சமீபத்தில் விலகிய முக்கிய நாடு எது?
- உருகுவே
- கனடா
- அமெரிக்கா
- சீனா
இந்தியா சமீபத்தில் எந்த நாட்டுடன் "சுங்கத் துறை விவகாரங்களில் பரஸ்பர ஒத்துழைப்பு" அளிப்பதற்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது?
- ரூவாண்டா
- நார்வே
- பராகுவே
- உருகுவே
2016-ம் ஆண்டு ஆகஸ்டில் அமெரிக்காவில் 54 ஆண்டுகள் கழித்து எந்த நாட்டின் தூதரகம் திறக்கப்பட்டது?
- கியூபா
- வடகொரியா
- சீனா
- நார்வே
அமெரிக்காவில் உள்ள உலகிலேயே மிகப்பெரிய நூலகமான “LIBRARY OF CONGRESS” என்ற நூலகத்தில் "ஒருநாள் நூலகராக" செயல்பட்ட 4-வயது சிறுமி யார்?
- டாலியா ஹைடன்
- கர்லா ஹைடன்
- டாலியா அராணா
- கர்லா டாலியா
நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து செலுத்தக் கூடிய வகையில் உருவாக்கி சோதிக்கப்பட்டுள்ள "பாகிஸ்தானின் முதல் ஏவுகணை" எது?
- கோரி-3
- ஷாகின்-3
- கோரி-4
- பாபர்-3
"பெட்டர் மேக் ரூம்' எனப்படும் அமெரிக்க “உயர் கல்வி விழிப்புணர்வு பிரசாரக் குழு" உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ்ப் பெண் யார்?
- நர்மதா பிரபாகரன்
- ஸ்வேதா பிரபாகரன்
- தாரிகா பிரபாகரன்
- நிவேதா பிரபாகரன்
உலகின் சிறந்த மியூசியமான " மேடம் துஸாட்ஸ் மெழுகு மியூசிய"த்தின் 23-வது கிளை, 2017 ஜூன் மாதம் இந்தியாவின் எந்த நகரத்தில் எங்கு திறக்கப்படவுள்ளது?
- டெல்லி
- ஜெய்ப்பூர்
- கொல்கத்தா
- சென்னை
உலகின் எந்த நாட்டில் ஒவ்வொரு வருடமும் சனவரி மாதத்தை "தமிழ் மரபு மாதமாக" கடைபிடிக்கும் நாடு எது?
- இங்கிலாந்து
- இலங்கை
- மலேசியா
- கனடா
உலகின் மிக நீண்ட தூரத்துக்கு செல்லும் சீனாவின் "புல்லட் ரயிலின் பெயர் என்ன?
- ஷங்கி
- பெய்ஜின்
- ஷங்ரி-லா
- ஷங்கி-லா
உலகின் மிக நீண்ட தூர புல்லட் ரயிலான "ஷங்ரி-லா" சீனாவின் குன்மிங் -பெய்ஜிங் நகரங்களை (2,760 கி.மீ.) எத்தனை மணி நேரத்தில் கடக்கிறது?
- 10
- 11
- 12
- 13 More Quiz - Click Here