2017 பிரபஞ்ச அழகியாக (MISS UNIVERSE) தேர்ந்தெடுக்க பட்டவர் யார்?
- ஆண்ட்ரியா டோவர்
- ரகுவல் பெலிசியர்
- ஐரிஷ் மிட்டனேரே
- ஆண்ட்ரியா பெலிசியர்
2017 பிரபஞ்ச அழகி "ஐரிஷ் மிட்டனேரே" எந்த நாட்டை சேர்ந்தவர்?
- ஹைதி
- அயர்லாந்து
- கொலம்பியா
- பிரான்ஸ்
2017 பிரபஞ்ச அழகி போட்டியில் இரண்டாவதாக (RUNNER UP) தேர்ந்தெடுக்கபட்டவர் யார்?
- ரகுவல் பெலிசியர்
- ஆண்ட்ரியா பெலிசியர்
- ஆண்ட்ரியா டோவர்
- ஐரிஷ் மிட்டனேரே
2017 பிரபஞ்ச அழகி போட்டி (MISS UNIVERSE) எந்த நகரத்தில் நடைபெற்றது?
- பாரிஸ், பிரான்ஸ்
- நியூயார்க், அமெரிக்கா
- மணிலா, பிலிப்பைன்ஸ்
- சியோல், தென்கொரியா
2017 பிரபஞ்ச அழகியாக தேர்ந்தெடுக்கபட்ட "ஐரிஷ் மிட்டனேரே" எது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த போவதாக கூறியுள்ளார்?
- எய்ட்ஸ் விழிப்புணர்வு
- சுற்றுச்சுழல்
- தொழு நோய் விழிப்புணர்வு
- பற்கள் சுத்தம்
2017 புத்தாண்டை சீன மக்கள் எந்த உயிரினத்தின் ஆண்டாக கொண்டாடி வருகின்றனர்?
- குரங்கு புத்தாண்டு
- சேவல் புத்தாண்டு
- குதிரை புத்தாண்டு
- டிராகன் புத்தாண்டு
உலகின் "அதிகளவில் மக்கள்தொகை கொண்ட நாடான சீனா"வில் எதனை கோடி மக்கள் வசிக்கின்றனர்?
- 135 கோடி
- 134 கோடி
- 133 கோடி
- 132 கோடி
"தி அமெரிக்கன் இன்டரஸ்ட்' பத்திரிக்கை வெளியீட்ட "உலக வல்லரசு நாடுகள் பட்டியலில்" இந்தியா பெற்றுள்ள இடம் எத்தனை?
- 03
- 04
- 05
- 06
"டொனால்டு டிரம்ப்" அமெரிக்காவின் எத்தனையாவது அதிபராக பதவிஏற்றுக்கொண்டார்?
- 43
- 44
- 45
- 46
சமீபத்தில் பதவியேற்ற அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகம் எத்தனை முஸ்லீம் நாடுகளுக்கு விசா வழங்க தற்காலிகமாக தடைவிதிக்க திட்டமிட்டுள்ளது?
- 04
- 05
- 06
- 07 More Quiz - Click Here