உலக சுகாதார நிறுவனத்தின் (WHO), 2016 பிப்ரவரி மாதம் முதல் அமலில் இருந்த "சர்வதேச அவசர நிலை பிரகடனம்" நவம்பர் 18-ம் தேதி விளக்கிக்கொள்ளப்பட்டது. எந்த வைரஸ் பரவல் காரணமாக அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டது?
HIV வைரஸ்
Saras வைரஸ்
Zika வைரஸ்
BIKA வைரஸ்
அமெரிக்காவில் 2016-ம் ஆண்டுக்கான் " வேளாண் ஆராய்ச்சி தேசிய விருது" பெற்ற இந்தியர் யார்?
எம்.எஸ். சுவாமிநாதன்
செல்லப்பன் இராமதாஸ்
இராமநாதன் பத்மநாபன்
செல்லப்பன் பத்மநாபன்
CCPI (GERMANWATCH AND CLIMATE ACTION NETWORK EUROPE) 2017 காலநிலை மாற்றம் செயல்திறன் பட்டியலில் இந்தியா பெற்றுள்ள இடம் எது?
20-வது இடம்
19-வது இடம்
18-வது இடம்
17-வது இடம்
‘Kids Rights’ என்ற அமைப்பை “சர்வதேச குழந்தைகள் அமைதி விருது 2016” பெறும் இந்திய சிறுமி யார்?
ஆரானா பாசு
ஹாசன் பாசு
கேஹாசன் பாசு
சவீதா பாசு
“உலகின் முதல் உவர்நிலத்தாவரங்கள் தோட்டம்” (WORLD’S FIRST SALT-TOLERANT PLANT GARDEN OR WORLD’S FIRST GENETIC GARDEN OF HALOOHYTES) எங்கு திறக்கப்பட்டுள்ளது?
நெல்லூர், ஆந்திரா
மங்களூர், கர்நாடகா
சுல்தான்பூர், உ.பி.
வேதாரண்யம், தமிழ்நாடு
தமிழ்நாட்டில் வேதாரண்யத்தில்“உலகின் முதல் உவர்நிலத்தாவரங்கள் தோட்டம்” யாரால் தொடங்கி வைக்கப்பட்டது?
AMEENAH GIRIB FAHOOR
AMEENAH GIRIB FAKIM
AMEENAH FIRTHOZH
AMEENAH KAPOOR
“உலகின் முதல் மரபணு உவர்நிலத்தாவரத் தோட்டம்” நிறுவியுள்ள அமைப்பு எது?
எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை
எம்.எஸ்.ரங்கநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை
எம்.எஸ்.கில் ஆராய்ச்சி அறக்கட்டளை
எம்.எஸ்.ராஜன் ஆராய்ச்சி அறக்கட்டளை
IFFI-ன், 47th சர்வதேச திரைப்பட விழா எங்கு தொடங்கியது?
அமிர்தசரஸ், பஞ்சாப்
சென்னை, தமிழ்நாடு
ஜெய்ப்பூர், ராஜஸ்தான்
பனாஜி, கோவா
47th சர்வதேச திரைப்பட விழாவில் "2016-ம் ஆண்டுக்கான நூற்றாண்டு இந்திய திரைப்பட ஆளுமை விருது" யாருக்கு வழங்கப்பட்டது?
ரஜினிகாந்த்
இளையராஜா
எஸ்.பி. பாலசுப்ரமணியம்
அமிதாப் பச்சன்
60-ஆவது தேசிய துப்பாக்கிச் சுடுதல் போட்டி எங்கு நடைபெற்றது?
சென்னை
சண்டிகர்
அமிர்தசரஸ்
ஜெய்ப்பூர் More TNPSC Quiz - Click Here