TNPSC Quiz 46 - Current Affairs Questions and Answers November 2016

This Current Affairs Quiz covers Latest November 2016 Current Affairs in World, India, Regional and Tamilnadu for TNPSC Group 4 Exam 2016/TRB and other Competitive Exams aspirants can check and test their knowledge. All the best...
  1. தாய்லாந்தின் புதிய மன்னராக தேà®°்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யாà®°்? 
    1.  à®ªூà®®ிபால் அதுல்யதேஜ்
    2.  à®ªூà®®ிபால் வஜ்ஜிரலோà®™்கோà®°்ன்
    3.  à®®à®¹ா வஜ்ஜிரலோà®™்கோà®°்ன்
    4.  à®šிà®®ா à®µà®œ்ஜிரலோà®™்கோà®°்ன்  

  2. à®…à®®ெà®°ிக்க மருத்துவச் சேவைகள் à®…à®®ைப்பு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள   இந்திய வம்சாவளி டாக்டர்  à®¯ாà®°்? 
    1.  à®…வனா சிà®™்
    2.  à®ªூஜா வர்à®®ா
    3.  à®šீà®®ா அகர்வால்
    4.  à®šீà®®ா வர்à®®ா

  3. ஆஸ்திà®°ேலிய உச்சநீதிமன்றத்துக்குத் à®®ுதல் à®®ுà®±ையாக நியமிக்கப்பட்டுள்ள பெண் தலைà®®ை நீதிபதி யாà®°்? 
    1.  à®šூசன் கீஃபெல்
    2.  à®šூசன் à®®ாத்யூ
    3.  à®®ாà®°்கட் சூசன்
    4.  à®šூசன் à®°ாபெல்

  4. குஜராத்தின் சபர்கந்தா à®®ாவட்டத்தில் இந்தியாவின் à®®ுதல் டிஜிட்டல் கிà®°ாமமாக உருவாக்கப்பட்டுள்ள கிà®°ாமம் எது? 
    1.  à®šà®•ோகதா
    2.  à®šிà®®்லி
    3.  à®…கோதரா
    4.  à®°ாகத்வா

  5. டெல்லியில் ஆளுà®®் ஆம் ஆத்à®®ி அரசு ஆட்சிக்கு வந்தது à®®ுதல் எடுத்த à®®ுடிவுகள் தொடர்பான 400 கோப்புகளை ஆய்வு செய்ய à®…à®®ைக்கப்பட்ட கமிட்டி எது?
    1.  à®µி.கே.à®°ாகவன்
    2.  à®µி.கே.சிà®™்
    3.  à®µி.கே.à®°ாஜூ
    4.   à®µி.கே.சுà®™்லு 

  6. டிசம்பர் 31-ந்தேதி 2016 à®®ுதல் இந்தியாவின் à®®ுதல் பண பரிà®®ாà®±்றம் இல்லாத à®®ாநிலம் என்à®± சிறப்பை  à®ªெறவுள்ள à®®ாநிலம் எது?  
    1.  à®•ேரளா
    2.  à®•ோவா
    3.  à®ªுதுச்சேà®°ி
    4.  à®Ÿெல்லி

  7. 2011-à®®் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் உள்ள à®®ாநிலங்கள் மற்à®±ுà®®் யூனியன் பிரதேசங்களில் பழங்குடியினரின் எண்ணிக்கை?  
    1.  10.45 கோடி 
    2.  9.25 à®•ோடி 
    3.  7.23 à®•ோடி
    4.  6.25 à®•ோடி

  8. தமிழகத்தில் à®®ுதல்à®®ுà®±ையாக எந்த நகரில்  à®‰à®´à®µà®°் சந்தை விவசாயிகளுக்கு 'ஸ்à®®ாà®°்ட் காà®°்டு' கள் வழங்கப்பட்டுள்ளது? 
    1.  à®¤ிண்டிவனம்
    2.  à®¤ிà®°ுப்போà®°ூà®°்
    3.  à®¤ிண்டுக்கல்
    4.  à®ªà®´à®¨ி 

  9. 2016-à®®் ஆண்டு டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் பட்டம் வென்à®± நாடு எது?  
    1.  à®•ுà®°ோà®·ியா
    2.  à®ªிà®°ான்ஸ்
    3.  à®…à®°்ஜென்டினா
    4.  à®¸்பெயின்

  10. 2016 டேவிஸ் கோப்பை  à®Ÿென்னிஸ் போட்டியின் பட்டத்திà®±்கான  à®‡à®±ுதி ஆட்டம் எந்த நகரில் நடைபெà®±்றது? 
    1.  à®²à®£்டன், இங்கிலாந்து
    2.  à®ªாà®°ிஸ், பிà®°ான்ஸ்
    3.  à®Ÿெல்லி, இந்தியா
    4.  à®œாக்à®°ெப், குà®°ோà®·ியா   More TNPSC Quiz - Click Here



Post a Comment (0)
Previous Post Next Post