உலக தத்துவ தினம் (WORLD PHILOSOPHY DAY) - நவம்பர் 17
Philosophy Day November 17 2016
By celebrating World Philosophy Day each year, on the third Thursday of November, UNESCO underlines the enduring value of philosophy for the development of human thought, for each culture and for each individual.
உலக தத்துவ தினம் நவம்பர் 17, 2016
- ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தின் மூன்றாவது வியாழக்கிழமை உலக தத்துவ தினமாக கொண்டாடப்படுகிறது. தத்துவத்தின் முக்கியத்துவத்தை இளைஞர்களிடம் கொண்டு சேர்த்துப் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவேண்டும் என்கிற நோக்கிலேயே, உலக தத்துவ தினத்தை யுனெஸ்கோ (UNESCO - United Nations Educational, Scientific and Cultural Organization) அறிவித்துள்ளது.
- உலக தத்துவ தினம் கொண்டாடுவதன் மூலம் மனித சிந்தனை வளர்ச்சியில் தத்துவங்கள் வகிக்கும் நீடித்த பங்கினை நினைவு கூற முடியும்; நீதி, நேர்மை மற்றும் சுதந்திரத்தை தத்துவங்கள் மூலம் வழங்க முடியும், மேலும் தத்துவங்களால் மக்களிடம் அமைதியைக் கொண்டு வர முடியும் என்றும், தத்துவங்களே உலகை ஆள்கின்றன என்றும் கருதப்படுகிறது.
World Philosophy Day November 17
- World Philosophy Day was proclaimed by UNESCO to be celebrated every 3rd Thursday of November. It was first celebrated on 21 November 2002.
- By celebrating World Philosophy Day each year, on the third Thursday of November, UNESCO underlines the enduring value of philosophy for the development of human thought, for each culture and for each individual.
- UNESCO has always been closely linked to philosophy, not speculative or normative philosophy, but critical questioning which enables it to give meaning to life and action in the international context.
About World Philosophy Day
- In establishing World Philosophy Day in 2005, UNESCO’s General Conference highlighted the importance of this discipline, especially for young people, underlining that “philosophy is a discipline that encourages critical and independent thought and is capable of working towards a better understanding of the world and promoting tolerance and peace”.
- UNESCO's General Conference was convinced that “the institutionalization of Philosophy Day at UNESCO as ‘World Philosophy Day’ would win recognition for and give strong impetus to philosophy and, in particular, to the teaching of philosophy in the world”.
Sources: Unesco, Wikipedia, Dinamani Newspaper.