உலக நெடுங்கால சுவாச அடைப்பு நோய் தினம் (WORLD COPD DAY) - நவம்பர் 16, 2016
உலக நெடுங்கால சுவாச அடைப்பு நோய் தினம் நவம்பர் 16
- ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தின் மூன்றாவது புதன்கிழமை உலக நெடுங்கால சுவாச அடைப்பு நோய் தினமாக கொண்டாடப்படுகிறது. நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (அ) நெடுங்கால சுவாச அடைப்பு நோய் (COPD-Chronic Obstructive Pulmonary Disease) என்பது நுரையீரல் இயக்கத்திற்கு இடையூறு செய்கின்ற ஒரு நோய் ஆகும்.
நெடுங்கால சுவாச அடைப்பு நோய் பற்றிய தகவல்கள்:
- 1990 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி, உலகெங்கும் மரணம் ஏற்படுவதற்கான காரணங்களில் COPD நோய் ஆறாவது இடத்தை வகித்தது. உலக அளவில் COPD 329 மில்லியன் நபர்களை பாதித்துள்ளது. 2012 ஆம் ஆண்டு இந்த நோய் உலக அளவில் மக்கள் இறப்பிற்கான மூன்றாவது முக்கிய காரணமாக இருந்தது, COPD நோயின் காரணமாக நுரையீரலுக்குச் செல்லும் மற்றும் நுரையீரலில் இருந்து வெளிச்செல்லும் காற்றின் அளவு மட்டுப்படுத்தப்படுகின்றது, இந்நிலையில் குறுகிய சுவாசம் அல்லது சுவாசப் பற்றாக்குறை ஏற்படுகிறது. இந்த நோயின் காரண்மாக சுவாச அடைப்பு நோயில் மாற்றங்கள் முன்னேற்றம் இல்லாமல், நாளுக்கு நாளாக இன்னும் மோசமான நிலைக்குட்படுகின்றது.
World COPD Day November 16, 2016
- World COPD (Chronic Obstructive Pulmonary Disease) Day is Nov. 16 in honor of those who have COPD and also those who have lost their battle with COPD.
- Each November also means it is proclamation season. A COPD awareness proclamation is signed by the governor and announces November as COPD Awareness Month, officially recognizing the effects of COPD both in that particular state and nationwide.
- It’s the disease that effects 329 million people globally and is the third leading cause of death worldwide, yet chances are, not many people have heard of Chronic Obstructive Pulmonary Disease or (COPD)
Source: Vatican Radio, Dinamani New Paper.