நாட்டிலேயே " மிகப்பெரிய ஆபரண தொழில் பூங்கா" எந்த மாநிலத்தில் தொடங்கப்படவுள்ளது?
தமிழ்நாடு,
தெலங்கானா
ஒடிசா
கேரளா
இந்திய ராணுவம் நவீனமான முறையில் புதிய விமானப்படை தளத்தை எந்த மாநிலத்தில் அமைத்துள்ளது?
கேரளா
ஒடிசா
ஆநதிரா
அருணாச்சலப்பிரதேசம்
இந்தியா முழுவதும் 280 முக்கிய நினைவுச் சின்னங்களை 360 டிகிரி கோணத்தில் பார்க்கும் வசதியை இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் எந்த நிறுவனத்துடன் இணைந்து அறிமுகப்படுத்தவுள்ளது?
GOOGLE
AMAZON
FACEBOOK
WHATSAPP
32-வது தேசிய ஜூனியர் தடகள போட்டி எந்த நகரத்தில் நவம்பர் 10-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை நடைபெறவுள்ளது?
காஞ்சிபுரம்
திண்டுக்கல்
கோவை
திருவனந்தபுரம்
JANUARY 2016-ல் நடைபெற்ற பதான்கோட் விமானப்படை தாக்குதல் சம்பவத்தை பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒளிபரப்பு செய்ததற்காக எந்த ஹிந்தி TV சேனலுக்கு (நவம்பர் 9, 2016) ஒருநாள் தடைவிதிக்கப்பட்டுள்ளது?
NEWS18
TIMESNOW
NEWS7
NDTV-INDIA
உலகின் மிக பெரிய, அதிக சக்தி வாய்ந்த காஸ்மிக் கதிர் கண்காணிப்பு ஆய்வு மையம் எங்கு அமைந்துள்ளது?
கொடைக்கானல்
ஊட்டி
அர்மோரா
டார்ஜிலிங்
மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் யார்?
நரேந்திர சிங் தோமர்
வெங்கய்ய நாயுடு
பியுஸ் கோயல்
பொன்ராதாகிருஷ்ணன்
GST என்பதன் விரிவாக்கம் என்ன?
GOOD AND SECURE TAX
GOODS AND SECULAR TAX
GOODS AND SERVICES TABLE
GOODS AND SERVICES TAX
அமெரிக்க அதிபர் ஒபாமா, வெள்ளை மாளிகையில் உள்ள எந்த அலுவலகத்தில் தீபாவளிப் பண்டிகையை கொண்டாடினார்?
வாஷிங்டன் இல்லம்
வெள்ளை மாளிகை
ஓவல் அலுவலகம்
அதிபர் அலுவலகம்
உலக நாடுகளில் தலைமை பொறுப்பிலுள்ளவர்களில் அதிக சம்பளம் பெறும் தலைவர் யார்?
பிரணாப் முகர்ஜி, இந்தியா
விளாடிமீர் புடின், ரஷ்யா
பாரக் ஒபாமா, அமெரிக்கா
லீ சியான் லுாங், சிங்கப்பூ ர்