TNPSC Quiz 29 covers Important Awards and Prizes in October 2016


This Current Affairs Quiz covers Important Awards and Prizes in October 2016 Current Affairs in World, India, Regional and Tamilnadu for TNPSC Group 4 Exam 2016/TRB and other Competitive Exams aspirants can check and test their knowledge. All the best...

  1. ஆண்டுதோறும் நோபல் பரிசு எந்த நாளில் வழங்கப்படுகிறது?
    1.  டிசம்பர் 8-ஆம் தேதி
    2.  டிசம்பர் 9-ஆம் தேதி
    3.  டிசம்பர் 10-ஆம் தேதி
    4.  டிசம்பர் 11-ஆம் தேதி

  2. அமைதிக்கான நோபல் பரிசு எந்த நாட்டில் வழங்கப்படுகிறது?
    1.  நெதர்லாந்து 
    2.  ஸ்பெயின்
    3.  சுவீடன்
    4.  நார்வே

  3. பொருளாதாரத்திற்கான நோபல் நினைவுப் பரிசு யாரால் வழங்கப்படுகிறது?
    1.  சுவீடன் நடுவண் வங்கி
    2.  நார்வே நடுவண் வங்கி
    3.  நெதர்லாந்து நடுவண் வங்கி
    4.  ஸ்பெயின் நடுவண் வங்கி

  4. 2016 இலக்கிய நோபல் பரிசு பெற்றவர் யார்?
    1.  பெங்கட் ஹோம்ஸ்ட்ராம்
    2.  ஆலிவர் ஹார்ட்
    3.  பாப் டிலன்
    4.  பெர்னார்டு ஃபெரிங்கா

  5. 2016 பொருளாதாரநோபல் பரிசு பெற்றவர் யார்?
    1.  ஆலிவர் ஹார்ட், பாப் டிலன்
    2.  பெர்னார்டு ஃபெரிங்கா, பெங்கட் ஹோம்ஸ்ட்ராம்
    3.  பாப் டிலன், பெர்னார்டு ஃபெரிங்கா
    4.  ஆலிவர் ஹார்ட், பெங்கட் ஹோம்ஸ்ட்ராம்

  6. 2016 பொருளாதாரநோபல் பரிசு எதற்காக  வழங்கப்பட்டது?  
    1.  CONTRACT ACT
    2.  CONTRACT THEORY 
    3.  CONSTRUCTION THEORY
    4.  LABOR THEORY

  7. பொருளாதாரத்திற்கான நோபல் நினைவுப்பரிசு இந்தத் ஆண்டிலிருந்து வழங்கப்படுகிறது?  
    1.  1968
    2.  1969
    3.  1970
    4.  1970

  8. 2016 ஆண்டுக்கான சர்வதேச அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் யார்?
    1.  பெங்கட் ஹோம்ஸ்ட்ராம்
    2.  பெர்னார்டு ஃபெரிங்கா
    3.  ஆலிவர் ஹார்ட்
    4.  ஜூவான் மானுவல் சாண்டோஸ்

  9. 2016 ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசு பெற்றவர் யார்?
    1.  பெங்கட் ஹோம்ஸ்ட்ராம், ன்-பியர் சவாஜ், ஜே.ஃபிரேஸர்ஸ்டா ட்டார்ட்
    2.  பெர்னார்டு ஃபெரிங்கா, பெங்கட் ஹோம்ஸ்ட்ராம்
    3.  ஜீன்-பியர் சவாஜ், ஜே.ஃபிரேஸர்ஸ்டா ட்டார்ட், பெர்னார்டு ஃபெரிங்கா
    4.  ஆலிவர் ஹார்ட்,ஜீன்-பியர் சவாஜ், ஜே.ஃபிரேஸர்ஸ்டா ட்டார்ட்

  10. 2016 ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு பெற்றவர் யார்?
    1.  டங்கன் ஹால்டேன், ஜீன்-பியர் சவாஜ்
    2.  பெங்கட் ஹோம்ஸ்ட்ராம், ன்-பியர் சவாஜ்
    3.  பெங்கட் ஹோம்ஸ்ட்ராம், டங்கன் ஹால்டேன்
    4.  டேவிட் தெளலாஸ், டங்கன் ஹால்டேன், மைக்கேல் காஸ்டெர்லிட்ஸ்



Post a Comment (0)
Previous Post Next Post