TNPSC Quiz 23: Current Affairs Questions with Answers - October 2016

Tnpsc quiz
This Current Affairs Quiz covers Important Questions in Latest October 2016, Current Affairs in World, India, Regional and Tamilnadu for TNPSC Group 4 Exam 2016/TRB and other Competitive Exams aspirants can check and test their knowledge. All the best...

  1. மணிப்பூர் மாநிலத்தின் இரும்பு பெண்மணி "ஐரோம் ஷர்மிளா" தொடங்கியுள்ள புதிய அரசியல் கட்சியின் பெயர் என்ன?
    1.  PRJA (People's Reorganize Justice Alliance)
    2.  PRJA (People's Resurgence Judicial Alliance)
    3.  PRJA (People's Resurgence Justice Alliance)
    4.  PRJA (People's Reaction Justice Alliance)

  2. தொன்மையான சரஸ்வதி ஆறு குறித்து ஆய்வு நடத்த அமைக்கப்பட்ட வல்லுநர் குழு எது?
    1.  K.R. வல்டியா குழு
    2.  K.V. வல்டியா குழு
    3.  K.K. வல்டியா குழு
    4.  K.S. வல்டியா குழு

  3. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸால் உருவாக்கப்பட்ட இந்திய தேசிய ராணுவப் படையின்  ( INA) கடைசி வீரராக அறியப்பட்ட யார்?  
    1.  டேனியல் காலே
    2.  காலே சுண்டர் 
    3.  டேனியல் சுண்டர் 
    4.  முத்துமாறன் 

  4. ஆதார் அட்டை மூலம் ஒரு தனிநபர்பெறும் வங்கி மானியம் உள்ளிட்ட சலுகைகள் மற்றும் பல்வேறு பரிமாற்றங்களை, எத்தணை ஆண்டுகளுக்கு சேமித்து வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது?
    1.  5 ஆண்டுகள்
    2.  6 ஆண்டுகள்
    3.  7 ஆண்டுகள்
    4.  8 ஆண்டுகள்

  5. 2016 அக்டோபரில் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் எந்த  போர் நினைவிடத்தை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்துவைத்தார்?
    1.  Shoundarya Smarak
    2.  Smart Smarak
    3.  Shourasta Smarak
    4.   Shourya Smarak

  6. ஒடிசா-வில் மால்கங்ரி மாவட்டத்தில் காய்ச்சலால் 50 குழந்தைகள் உயிரிழக்க காரணமான  வைரஸ் எது?  
    1.  சைனீஸ்  என்சிபாலிட்டிஸ்
    2.  ஜப்பனீஸ் என்சிபாலிட்டிஸ்
    3.  நெதர்லாண்டிஸ் என்சிபாலிட்டிஸ்
    4.  அமெரிக்காய்ஸ் என்சிபாலிட்டிஸ்

  7. “ஜப்பனீஸ் என்சிபாலிட்டிஸ்” என்னும் மூளைக் காய்ச்சல் பாதிப்பை ஏற்படுத்தும் வைரஸ் தன் மூலம் பரவுகிறது?
    1.  கொசுக்கள்
    2.  பறவைகள் 
    3.  எலிகள் 
    4.  காற்று 

  8. உத்திரப்பிரதேச மாநிலத்தில் 2 லட்சம் மாணவிகள் "சிறப்பு போலீஸ் அதிகாரி"களாக நியமனம் செய்யும்  திட்டத்தின் பெயர் என்ன?
    1.  1060 WOMEN POWER LINE 
    2.  1070 WOMEN POWER LINE 
    3.  1080 WOMEN POWER LINE 
    4.  1090 WOMEN POWER LINE 

  9. 12.10.2016 அன்று ஒரே நாளில் 21 புதிய மாவட்டங்களை உருவாக்கிய மாநிலம் எது?
    1.  குஜராத் 
    2.  ஆந்திரா 
    3.  தெலங்கானா
    4.  மகாராஷ்டிரா 

  10. இந்தியாவின்  29-வது மாநிலமாக தெலங்கானா எந்த நாளில் உருவாக்கப்பட்டது?
    1.  ஜூன் 2, 2015 
    2.  ஜூன் 2, 2012 
    3.  ஜூன் 2, 2013 
    4.  ஜூன் 2, 2014            For More Quiz and Mock Test - Click Here


Post a Comment (0)
Previous Post Next Post