இந்தியாவில் 2016 நவம்பர் மாதம் முதல் “உணவு பாதுகாப்பு சட்டம்” எத்தனை மாநிலங்களில் அமலாகியுள்ளது?
27 மாநிலங்கள்
29 மாநிலங்கள்
அனைத்து மாநிலங்கள் & UT
தமிழ்நாடு, கேரளா தவிர
இந்திய நாடாளுமன்றத்தில் உணவு பாதுகாப்பு சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?
2010
2011
2012
2013
2017 ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ள GST என்னும் சரக்கு மற்றும் சேவை வரியை எத்தனை விதங்களில் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது?
4 வகை வரி விகிதம்
5 வகை வரி விகிதம்
6 வகை வரி விகிதம்
3 வகை வரி விகிதம்
சரக்கு மற்றும் சேவை வரியில் வசூலிக்கப்படவுள்ள 4 வகை வரி விகிதம் எவை?
5,7,11, 13 சதவீதம்
4,8,12,16 சதவீதம்
5,12,18,28 சதவீதம்
5,10,15,20 சதவீதம்
3.11.2016 அன்று பிரதமர் மோடி தொடக்கி வைத்த ஆசிய அளவிலான “பேரிடர் இழப்புகளை குறைப்பது” தொடர்பான மூன்று நாள்கள் கருத்தரங்கம் எங்கு நடைபெறுகிறது?
போபால்
கோவா
நொய்டா
டெல்லி
3.11.2016 அன்று நடைபெற்ற “உள்ளாட்சிகளுக்கான நிதி ஒதுக்கீடு” தொடர்பான BRICS அமைப்பின் கருத்தரங்கம் எங்கு நடைபெற்றது?
விசாகப்பட்டினம்
கொச்சி
டெல்லி
திருச்சி
நாடு முழுவதும் அமல்படுத்தப்படவுள்ள " திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மைத் திட்டத்தை" வெற்றிகரமாக அமல்படுத்தியுள்ள மாநிலம் எது?
தமிழ்நாடு
கேரளா
கர்நாடகம்
புதுச்சேரி
நாட்டிலேயே முதல் முறையாக அனைத்து மாவட்டங்களிலும் "இணைய காவல் நிலையங்கள்" தொடங்கவுள்ள மாநிலம் எது?
சத்தீஸ்கர்
ராஜஸ்தான்
குஜராத்
மகாராஷ்டிரா
ரிசர்வ் வங்கி புதிதாக எத்தனை ரூபாய் கரன்சி நோட்டை புழக்கத்தில் விட உள்ளது?
ரூபாய் 10000
ரூபாய் 25
ரூபாய் 1
ரூபாய் 2
ஐ.நா.,வின் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான சட்ட உறுப்பினர் பதவி பெறும் முதல் இந்தியர் யார்?
ராஜ்தீப்சர்தேசாய்
அக்சர் படேல்
அனிருத் சீனிவாஸ்
அனிருத்தா ராஜ்புத்