TNPSC Quiz 28 covers Important Awards and Prizes in October 2016


This Current Affairs Quiz covers Important Awards and Prizes in October 2016 Current Affairs in World, India, Regional and Tamilnadu for TNPSC Group 4 Exam 2016/TRB and other Competitive Exams aspirants can check and test their knowledge. All the best...

  1. 2016 இலக்கியத்துக்கான புக்கர் பரிசு எந்த அமெரிக்க எழுத்தாளருக்கு வழங்கப்பட்டது?
    1.  பாப் டிலன்
    2.  டொனால்ட் க்ருக்மான்
    3.  பால் பீட்டி
    4.  அருந்ததி ராய் 

  2. அமெரிக்க எழுத்தாளர் பால் பீட்டி எழுதிய எந்த புத்தகத்துக்கு 2016 இலக்கிய புக்கர் பரிசு வழங்கப்பட்டது?
    1.  THE SWELLING
    2.  THE SNOWMAN
    3.  THE SELLING
    4.  THE SELLOUT

  3. உலகில் இலக்கியத்துக்கான மிக உயரிய விருதாக கருதப்படும் புக்கர் பரிசை எந்த நாடு வழங்குகிறது?
    1.  இங்கிலாந்து
    2.  ஸ்வீடன்
    3.  நார்வே 
    4.  பிரான்ஸ்

  4. கர்நாடக அரசினால் வழங்கப்படும்  உயரிய விருது எது?  
    1.  கன்னடவிஞன் 
    2.  கலைமாமணி  
    3.  ராஜ்யோத்சவா விருது
    4.  ராஜ்ய விருது

  5. 2015-ஆம் ஆண்டுக்கான டாக்டர் பி.சி.ராய் விருது பெற்றவர் யார்?
    1.  மயில்வாகனன் சிதம்பரம் 
    2.  ரவீந்திரநாத் 
    3.  குரியன் ஜோசப் 
    4.  என்.சஞ்சீவ ரெட்டி

  6. 2016-ம் ஆண்டுக்கான வெனிசுலா முன்னாள் அதிபர் “ஹுகோ சாவேஸ் நினைவு விருது” யாருக்கு வழங்கப்பட்டது?
    1.  பாராக் ஒபாமா 
    2.  விளாடிமிர் புதின்
    3.  ஜி ஜிங் பின் 
    4.  பிரணாப் முகேர்ஜி 

  7. 8 சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் இணைந்து வழங்கும் “2016 சர்வதேச "மார்ட்டின் என்னல்ஸ்'  மனித உரிமைகள்" விருது யாருக்கு வழங்கப்பட்டது?
    1.  இல்ஹாம் தோதி
    2.  மொஹமட் ஹைடி 
    3.  ஜுவான் மனுவால் சாண்டோஸ் 
    4.  ஜோசப் இம்மானுவல் 

  8. ஆண்டு தோறும் வழங்கப்படும் நோபல் பரிசு எத்தனை  துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்வோர்களுக்கு வழங்கப்படுகிறது?
    1.  7
    2.  4
    3.  5
    4.  6

  9. நோபல் பரிசு எந்த ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது?
    1.  1951
    2.  1912
    3.  1901
    4.  1902

  10. நோபல் பரிசை உருவாக்கியவர்  யார் ?
    1.  வில்பிரெட் நோபல்
    2.  அகஸ்டின் நோபல்
    3.  ஆக்டோவியோ நோபல்
    4.  ஆல்பிரட் நோபல் 



Post a Comment (0)
Previous Post Next Post