TNPSC Quiz 25: Current Affairs November 7, 2016


This Current Affairs Quiz covers Important Questions in Latest November 5-7, 2016 Current Affairs in World, India, Regional and Tamilnadu for TNPSC Group 4 Exam 2016/TRB and other Competitive Exams aspirants can check and test their knowledge. All the best...

  1. 2016  அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் சின்னம் எது?
    1.  யானை
    2.  சிங்கம் 
    3.  கழுதை
    4.  குதிரை

  2. 2016  அமெரிக்க அதிபர் தேர்தலில்  குடியரசு  கட்சியின் சின்னம் எது?
    1.  கழுதை
    2.  சிங்கம்
    3.  குதிரை
    4.  யானை

  3. 2016  அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளின்டன் எந்த கட்சி  சார்பாக போட்டியிடுகிறார்?
    1.  ஜனநாயக கட்சி
    2.  குடியரசு  கட்சி
    3.  கான்செர்வ்டிவ் கட்சி 
    4.  லேபர் கட்சி 

  4. 2016  அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் எந்த கட்சி சார்பாக போட்டியிடுகிறார்?
    1.  ஜனநாயக கட்சி
    2.  லேபர் கட்சி
    3.  குடியரசு  கட்சி
    4.  கான்செர்வ்டிவ் கட்சி

  5. அமெரிக்காவில் இப்போது நடைபெறுவது எத்தனையாவது  அதிபர் தேர்தல்?  
    1.  55-ஆவது தேர்தல்
    2.  56-ஆவது தேர்தல்
    3.  57-ஆவது தேர்தல்
    4.  58-ஆவது தேர்தல்

  6. 228 ஆண்டுகால அமெரிக்க ஜனநாயக வரலாற்றில் செய்த ராஜிநாமா அதிபர் யார்?
    1.  ரொனால்ட் ரீகன் 
    2.  ரிச்சர்டு நிக்ஸன் 
    3.  ஜான் கென்னடி 
    4.  ஜார்ஜ்  புஷ்

  7. அமெரிக்காவின் 37-ஆவது அதிபர்  ரிச்சர்டு நிக்ஸன் ஏன் ராஜிநாமா செய்தார்?  
    1.  வாட்டர்கேட் முறைகேடு
    2.  கோல்கேட் முறைகேடு
    3.  ரிவேர்கேட் முறைகேடு
    4.  மார்க்கெட் முறைகேடு

  8. ஐ.நா. பொதுச் சபையின் நிதிநிலை ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள இந்தியர் யார்?
    1.  சுரேஷ் குமார் 
    2.  ஸ்கந்தகுமார் 
    3.  சுரேஷ் குமார் 
    4.  மகேஷ் குமார்

  9. முதல் சர்வதேச வேளாண் பல்லுயிர்ப் பெருக்க பாதுகாப்பு மாநாடு 2016 (International Agro Biodiversity Congress 2016, 6-8, November 2016)  எங்கு நடைபெற்றது?
    1.  லூதியானா 
    2.  நாக்பூர் 
    3.  டெல்லி
    4.  சண்டிகர் 

  10. 6.11.2016 அன்று டெல்லியில்  நடைபெற்ற முதல் சர்வதேச வேளாண் பல்லுயிர்ப் பெருக்க பாதுகாப்பு மாநாட்டை தொடக்கிவைத்தவர் யார்?  
    1.  பியூஸ் கோயல் 
    2.  குடியரசு துணை தலைவர் அமித் அன்சாரி 
    3.  குடியரசு தலைவர் பிரணாப் முகேர்ஜீ 
    4.  பிரதமர் நரேந்திர மோடி          For More Quiz and Mock Test - Click Here



Post a Comment (0)
Previous Post Next Post