நடப்பு உலக செஸ் சாம்பியன் யார்?
விஸ்வநாதன் ஆனந்த்
செர்கெய் கர்ஜகின்
மேக்னஸ் கார்ல்சன்
கார்போவ்
அமெரிக்க தேர்தல் வரலாற்றில் முதன் முறையாக செனட் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்தியர் யார்?
விமலா ஹாரிஸ்
பாபி ஜிண்டால்
ராஜா கிருஷ்ணமூர்த்தி
கமலா ஹாரிஸ்
கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் ஆக வரக்கூடிய தகுதி கொண்டவர் என்று எந்த ஊடகம் மதிப்பீடு செய்துள்ளது?
ஹஃபிங்டன் போஸ்ட்
வாஷிங்டன் போஸ்ட்
நியுயார்க் போஸ்ட்
நியுயார்க் டைம்ஸ்
நவம்பர் 11, எந்த தலைவரின் பிறந்த நாள், "இந்தியாவின் தேசிய கல்வி" நாளாக கொண்டாடப்படுகிறது?
பக்ருதீன் அலி
நவாப் முகமத் அலி
மௌலானா அபுல் கலாம் ஆசாத்
மதன் மோகன் மாளவியா
இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக விளங்கியவரா யார்?
மதன் மோகன் மாளவியா
நவாப் முகமத் அலி
பக்ருதீன் அலி
மௌலானா அபுல் கலாம் ஆசாத்
பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தை 1916-ல் அன்னி பெசண்ட் அம்மையார் துணையுடன் நிறுவியவர் யார்?
ராஜாராம் மோகன் ராய்
மதன் மோகன் மாளவியா
அரவிந்த கோஷ்
ஜவகர்லால் நேரு
வல்லிகண்ணனின் எந்த நுாலுக்காக 1978-ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது?
புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்
பெரிய மனுஷி
பால்வண்ணம் பிள்ளை
கயிற்றரவு
தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் தொல்லியல் ஆய்வு தொடங்கப்பட்டுள்ள “பழமையான வணிக துறைமுகம்” நகரம் எது?
திருப்பத்தூர்
அரியக்குடி
கீழடி
அழகன்குளம்
இந்தியா முழுவதும், நவம்பர் 1 முதல் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களுக்கு எந்த அரசு வங்கிக்கணக்கில் “நேரடியாக சம்பளம்” வழங்கவுள்ளது?
மாநில அரசுகள்
ஊரக மேம்பாட்டு அமைச்சகம்
மத்திய அரசு
மாநில ஊரக வளர்ச்சி முகமை
தமிழக பாரம்பரிய நெசவுத் தொழிலை மேம்படுத்த "கோ - ஆப்டெக்ஸ்" நிறுவனம் செயல்படுத்தவுள்ள திட்டம் என்ன?
நெசவு பொருட்காட்சி
நெசவு கண்காட்சி
நெசவு திருவிழா
நெசவு சுற்றுலா