TNPSC Quiz 39 - Current Affairs November 13-15, 2016


This Current Affairs Quiz covers Latest November 13-15, 2016 Current Affairs in World, India, Regional and Tamilnadu for TNPSC Group 4 Exam 2016/TRB and other Competitive Exams aspirants can check and test their knowledge. All the best...

  1. ஐ. நா. வின் உலக வானிலை மையம் எந்த ஆண்டு மிக வெப்பமான ஆண்டாக அமையும் என கணித்துள்ளது?  
    1.  2018
    2.  2019
    3.  2016
    4.  2017

  2. உலக வானிலை மையம் கணிப்புப்படி 2015-ம் ஆண்டைவிட 2016-ம் ஆண்டு எதனை வெப்பம் எத்தனை டிகிரி செல்சியஸ் கூடுதலாக அமையும்?
    1.  1.5 டிகிரி செல்சியஸ்
    2.  1.4 டிகிரி செல்சியஸ்
    3.  1.3 டிகிரி செல்சியஸ்
    4.  1.2 டிகிரி செல்சியஸ்

  3. இந்தியாவின் அதிகபட்சமாக 51 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை ராஜஸ்தான் மாநிலம் பதோலி என்ற இடத்தில் எந்த மாதம் & ஆண்டு பதிவானது?
    1.  2016, மே மாதம்
    2.  2016, ஜூன் மாதம்
    3.  2016, ஜூலை  மாதம்
    4.  2016, ஆகஸ்ட் மாதம்

  4. 12.11.2016 அன்று, பிரதமர் நரேந்திர மோடியும், ஜப்பான் நாட்டு பிரதமர் ஷின்சோ அபேயும்  இணைந்து பயணம் செய்த அதிவேக புல்லட் ரயிலின் பெயர் என்ன?
    1.  ரின்கான்சென் 
    2.  பின்கான்சென்
    3.  ஷின்கான்சென்
    4.  வின்கான்சென்

  5. 36-ஆவது இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சி (14-27, NOVEMBER 2016) எங்கு நடைபெறுகிறது?
    1.  மும்பை
    2.  கொல்கத்தா
    3.  லக்னோ 
    4.  டெல்லி

  6. டெல்லி நடைபெறும்  36-ஆவது இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சியின் கூட்டாளி நாடாக அறிவிக்கப்பட்டுள்ள நாடு எது?
    1.  ஜப்பான்
    2.  தென் கொரியா
    3.  பெலாரஸ்
    4.  அமெரிக்கா

  7. இந்தியாவில் டீசல் என்ஜினுக்கான துணை மின் உபகரணங்களைத் தயாரிக்கும் ஆலையை “மோலிநாரி ரயில் நிறுவனம்”, லக்னௌவைச் சேர்ந்த ப்ராக் குழுமத்துடன் இணைந்து அமைக்கிறது. “மோலிநாரி ரயில் நிறுவனம்” எந்த  நாட்டை சேர்ந்தது?
    1.  ஸ்விட்ஸர்லாந்து
    2.  ஜப்பான்
    3.  தென் கொரியா
    4.  ஸ்வீடன் 

  8. ATM இயந்திரங்களை மறுசீரமைப்பு செய்வதற்காக யார் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது?
    1.  S.v. அலுவாலியா 
    2.  S.S. அலுவாலியா 
    3.  S.v. முந்த்ரா
    4.  S.S. முந்த்ரா

  9. டெல்லி நடைபெறும்  36-ஆவது இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சியின் வர்த்தகத்தில் “கவனம் செலுத்தும் நாடாக” அறிவிக்கப்பட்டுள்ள நாடு எது?
    1.  ஸ்வீடன்
    2.  ஜப்பான்
    3.  பெலாரஸ்
    4.  தென் கொரியா

  10. 2016 ஆண்டு  வாழ்நாள் சாதனைக்காக "கவுரவ ஆஸ்கர் விருது" எந்த நடிகருக்கு வழங்கப்பட்டுள்ளது?
    1.  டீ காப்ரியோ 
    2.  கமல்ஹாசன் 
    3.  மார்லோன் 
    4.  ஜாக்கி சான்                        More TNPSC Quiz - Click Here



Post a Comment (0)
Previous Post Next Post