உலகில் நீண்ட காலம் பதவியில் இருந்த மன்னர் (தாய்லாந்து மன்னர், 70 ஆண்டுகள்) யார்?
ஹரிநாராயன் கோய்ரலா
முசுமி அகிஹிட்டோ
பூமிபால் அதுல்யதேஜ்
ராபர்ட் கன்னிங்காம்
உலகளவில் பட்டினியால் வாடும் மக்கள் அதிகம் வாழும் நாடுகளின் பட்டியலில் இந்தியா பெற்றுள்ள இடம் எது?
94-ம் இடம்
95-ம் இடம்
96-ம் இடம்
97-ம் இடம்
உலகின் மிக நீளமான நகரும் படிக்கட்டு (ESCALATOR) எந்த நாட்டில் திறக்கப்பட்டுள்ளது?
சீனா
இரஷ்யா
இந்தியா
அல்ஜீரியா
இரஷ்யாவிடம் இருந்து இந்தியா வாங்கவுள்ள, எதிரியின் ஏவுகணை மற்றும்வான்வழி இலக்குகளை துல்லியமாக கண்டறிந்து தாக்கி அழிக்கும் அதிநவீன ஏவுகணை எது?
S-500 TRISOOL
S-400 TRIMARK
S-400 TRIUMPH
S-500 KALASNIK
"NATURE INDEX' நிறுவன ஆய்வறிக்கையில் உலகிலேயே ஆக்கப்பூர்வ அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு பல்வேறு கண்டுபிடிப்புகளை வழங்குவதில் முதலிடத்தில் உள்ள நாடு எது?
இந்தியா
அமெரிக்கா
இரஷ்யா
சீனா
"NATURE INDEX' நிறுவன ஆய்வறிக்கையில் உலகிலேயே ஆக்கப்பூர்வ அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு பல்வேறு கண்டுபிடிப்புகளை வழங்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா பெற்றுள்ள இடம் எது?
முதல் இடம்
இரண்டாம் இடம்
மூன்றாம் இடம்
நான்காம் இடம்
2017-ம் ஆண்டு முதல் கனடா அரசு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் தமிழ் கலாச்சார மாதம் கடைபிடிக்கப்படவுள்ள நாடு எது?
கனடா
இலங்கை
சிங்கப்பூர்
மலேஷியா
2016 அக்டோபர் மாதம் முதல் கண்ணாடி கூரைகளால் ஆன இரயில் பெட்டிகள் எங்கு தயாரிக்கப்படுகின்றன?
டெஜ்புர்
மும்பை நவி
சித்ராஞ்சன்
பெரம்பூர்
அணு ஆயுதப் பரவல் தொடர்பாக இந்தியாவுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் தொடர்ந்த நாடு எது?
மலேஷியா
சீனா
மார்ஷல் தீவுகள்
பாகிஸ்தான்
இந்தியா, எந்த வெளிநாட்டில் உர நிறுவனத்தைத் தொடங்க உள்ளது?
கென்யா
ரூவாண்டா
மொரோக்கோ
அல்ஜீரியா For More Quiz and Mock Test - Click Here