Important Day in India November 26, National Constitution Day
இந்தியாவின் அரசியலமைப்பை உருவாக்கும் பணி தொடங்கிய நாள் (நவம்பர்26, 1949)
Constitution Day, also known as Samvidhan Divas, is celebrated in India in honour of Dr.B.R. Ambedkar, known as the architect of the Indian constitution. The Government of India declared 26 November as Constitution Day.
Nations Celebrates Constitution Day 2016
- India observes its Constitution Day on 26.11.2016, Saturday, as it was on this day in 1949, the Constituent Assembly adopted the Constitution, however, it came into force a year later.
- The government had last year, decided to observe 26th November as Constitution Day to honour our Constitution and its promulgation. Constitution Day in India is celebrated every year on 26th of November as the constitution of India was adopted by the Constituent Assembly on 26th of November in the year 1949 and came into force on 26th of January in 1950.
- Dr. Ambedkar is the Father of Constitution of India. After the independence of India Dr. Ambedkar was invited by the Congress government to serve as a first law minister of the India. He was appointed as the Constitution Drafting Committee’s Chairman on 29th of August. He was the chief architect of the Indian constitution and known for the strong and united India.
இந்தியாவின் அரசியலமைப்பை உருவாக்கும் பணி தொடங்கிய நாள் (நவ.26 1949)
- இந்திய அரசியலமைப்பை உருவாக்கும் பணி 26 நவம்பர் 1949 அன்று முதல் இந்திய அரசமைப்பு நிர்ணய மன்றத்தால் தொடங்கப்பட்டது. முழுமையடைந்த அரசியலமைப்பு 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று நடைமுறைக்கு வந்தது.
- இதன் மூலம் இந்தியா ஒரு ஒருங்கிணைந்த, தன்னாட்சி கொண்ட, குடியரசின் மக்களாட்சிக் கோட்பாட்டின்படி வழிநடத்துகின்ற நாடாக அறிவித்துக் கொண்டது. நடைமுறைக்கு வந்த பிறகு, அதுவரை நாட்டின் அடிப்படை நிருவாக ஆவணமாக இருந்த இந்திய அரசு சட்டம், 1935 திற்கு பதில் இந்திய அரசியலமைப்பு நாட்டின் அடிப்படை நிர்வாக ஆவணமாக மாற்றியது.
- அரசியலமைப்புக்கு வலுசேர்க்கும் விதமாக 1976 ல் நடைபெற்ற திருத்தங்களில் இந்தியா பொதுவுடைமை, மதச்சார்பின்மை மற்றும் நேர்மை இவைகளை தன் கொள்கைகளாக அறிவித்தது.