உலகளவில் மாசு ஏற்படுத்தும் காரணிகளில் 4-வது அபாயகரமான காரணி எது?
தொழிற்சாலை மாசு
ஒலி மாசு
காற்று மாசு
கடல் மாசு
உலகின் ஒருங்கிணைந்த சாலை-ரெயில் பாதை கொண்ட உலகின் மிகப்பெரிய பாலம் எங்கு திறக்கப்பட்டுள்ளது?
கான்பெரா, ஆஸ்திரேலியா
சியோல், தென்கொரியா
டோக்கியோ, ஜப்பான்
இஸ்தான்புல், துருக்கி
செல்போன் சேவை வழங்கும் நிறுவனங்களின் வரிசையில் BSNL நிறுவனத்திற்கு எத்தனையாவது இடம் பெற்றுள்ளது?
5-வது இடம்
4-வது இடம்
3-வது இடம்
2-வது இடம்
புதுச்சேரியில் மகாகவி பாரதியார் குயில் பாட்டு எழுதிய இடம் எப்பெயரில் மாற்றப்படும் என்று புதுச்சேரி மாநில அரசு அறிவித்துள்ளது?
பாரதிபுரம்
மயில் தோப்பு
குயில் தோப்பு
காக்கைத் தோப்பு
பாலித்தீன் பைகளுக்கு எந்த நாள் முதல் நாடு முழுதும் சுற்றுலாத் தலங்களில், "தூய்மை இந்தியா' திட்டத்தின் ஒரு பகுதியாக எவ்வகை பைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது?
ஆகஸ்ட் 15, 2016-ம் தேதி
ஜனவரி 26, 2016-ம் தேதி
செப்டம்பர் 05, 2016 -ம் தேதி
அக்டோபர் 2, 2016-ம் தேதி
உலக தற்கொலை தடுப்பு தினம் எந்த நாளில் கடைபிடிக்கப்படுகிறது?
செப்டம்பர் 05
செப்டம்பர் 10
செப்டம்பர் 08
செப்டம்பர் 20
பத்ம விருதுக்கான தகுதி வாய்ந்த நபர்களை தேர்வு செய்யும் முறையில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள மாற்றம் எது?
இணையத்தில் பொதுமக்கள் தேர்வு செய்யும் முறை
அதிகாரிகள் தேர்வு செய்யும் முறை
கையெழுத்து போட்டு தேர்வு செய்யும் முறை
குடியரசு தலைவர் தேர்ந்தெடுக்கும் முறை
இந்தியாவின் முதல் தீவு மாவட்டம், உலகின் பெரிய ஆற்றுத் தீவு என்று அறிவிக்கப்பட்டுள்ள இந்தியத்தீவு எது?
கஜூலி, மேகாலயா
அய்னி, அருணாசல் பிரதேசம்
திருச்சூர், கேரளா
மஜூலி, அசாம்
100% மின் இணைப்பு வழங்கும் மாநிலங்களில் முதலிரு இடங்களில் உள்ள மாநிலங்கள் எவை?
ஆட்ரியோ பாஸ்ட்
ரெக்ஸ் ஆட்
ஆஸ்ரிஸ் ரெக்ஸ்
விஸாஸ் ரெக்ஸ்
சமீபத்தில் "ஐ.நா. அவையின் சாசனம்" எந்த மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது?
லாக்டேவியன்
துருக்கிஷ்
ஸ்வீட் ஹார்மனி
சமஸ்கிருதம்