TNPSC Quiz-3: Latest Current Affairs Questions with Answers

This Current Affairs Quiz covers Important Questions in Latest Current Affairs in World, India, Regional and Tamilnadu for TNPSC Group 4 Exam 2016/TRB and other Competitive Exams aspirants can check and test their knowledge. All the best...

  1. இந்தியாவின் கடல்சார் கண்காணிப்புக்காக  அமெரிக்காவிடமிருந்து வாங்கவுள்ள ஆள் இல்லாத விமானங்கள் எவை? 
    1.  தேஜாஸ் 
    2.  அவாஸ் அட்டா 
    3.  பிரிடேட்டர் கார்டியன்
    4.  ரெபல் 

  2. உலகின் முதல் முகமாற்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் யார்?
    1.  டாக்டர் இசபெல்லெ டினோரி
    2.  டாக்டர் தேவாசெல்லே  டினோரி
    3.  டாக்டர் டினோரி பெர்னார்ட் 
    4.  டாக்டர் பெர்னார்ட் தேவாசெல்லே

  3. அமெரிக்காவின் மிகப்பெரிய ராணுவ கூட்டாளியாக அறிவிக்கப்பட்டுள்ள நாடு எது?
    1.  இந்தியா
    2.  இஸ்ரேல் 
    3.   இலங்கை
    4.  சீனா

  4. 14-ஆவது இந்திய-ஏசியான்  உச்சி மாநாடு எங்கு நடைபெற்றது
    1.  லாஸ் கேபாஸ், மெக்ஸிகோ
    2.  ஹாங்சோ, சீனா
    3.  லாவோஸ், வியத்நாம்
    4.  சியோல், தென்கொரியா

  5. மக்களவை எம்.பி.க்கள் மீது கூறப்படும் நன்னடத்தைக்கு மாறான நடவடிக்கைகள் குறித்த புகார்களை விசாரிக்கும் குழு எது? 
    1.  சபாநாயகர் குழு
    2.  மாநிலங்களவை நெறிகள் குழு
    3.  தண்டனை குழு 
    4.  மக்களவையின் நெறிகள் குழு

  6. மக்களவையின் நெறிகள் குழுவின்  தலைவராக  இரண்டாவது முறையாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?  
    1.  சுமித்ரா மகாஜன்  
    2.  L.K. அத்வானி
    3.  தம்பிதுரை
    4.  வெங்கய்ய நாயுடு 

  7. உலகின் முதல் முகமாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் யார்?
    1.  இசபெல்லெ டினோரி
    2.  டினோரி பெர்னார்ட்
    3.  பெர்னார்ட் தேவாசெல்லே
    4.  தேவாசெல்லே  டினோரி

  8. 2016 செப்டம்பரில் உலக சுகாதார அமைப்பு (WHO) தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மாலத்தீவுகளுக்குப் பிறகு "மலேரியா இல்லாத  நாடாக" அறிவிக்கப்பட்ட நாடு எது?
    1.  நேபாளம் 
    2.  பங்களா தேஷ் 
    3.  இந்தியா
    4.  இலங்கை

  9. 2016 செப்டம்பர் 04-ம் தேதி ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக  பொறுப்பேற்றுக் கொண்டவர் யார்? 
    1.  ஆகாஷ் படேல் 
    2.  ரங்கராஜன் 
    3.  உர்ஜித் படேல்
    4.  ரகுராம் ராஜன் 

  10. 11-ஆவது கிழக்கு ஆசிய உச்சி மாநாடு எங்கு நடைபெற்றது?
    1.  சியோல், தென்கொரியா
    2.  லாஸ் கேபாஸ், மெக்ஸிகோ
    3.  ஹாங்சோ, சீனா
    4.  லாவோஸ், வியத்நாம்



Post a Comment (0)
Previous Post Next Post