HomeTnpsc Quiz TNPSC Quiz 7 on Latest Current Affairs 2016 byTNPSCLINK •10/24/2016 03:51:00 PM 0 This Current Affairs Quiz covers Important Questions in Latest Current Affairs in World, India, Regional and Tamilnadu for TNPSC Group 4 Exam 2016/TRB and other Competitive Exams aspirants can check and test their knowledge. All the best... 2016 செப்டம்பர் 16-ம் தேதி BRICS சுற்றுச்சூழல் அமைச்சர்கள் மாநாடு எங்கு நடைபெற்றது? மும்பை, மஹாராஷ்ட்ரா ஜெய்ப்பூர், ராஜஸ்தான் பனாஜி, கோவா விசாகபட்டணம், ஆந்திரா NASA கணக்கீட்டின்படி கடந்த 136 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக அதிகமாக 2016-ல் எந்த மாதத்தின் வெப்பநிலை பதிவானது? ஏப்ரல் 2016 மே 2016 ஜூலை 2016 ஆகஸ்டு 2016 14-16 செப்டம்பர், 2016 அன்று "நகர்ப்புற வளர்ச்சி குறித்த BRICS அமைப்பு நாடுகளின் மாநாடு" எந்த இந்திய நகரத்தில் நடைபெற்றது? விசாகப்பட்டினம், ஆந்திர மாநிலம், ஜெய்ப்பூர், ராஜஸ்தான் மும்பை, மஹாராஷ்ட்ரா பனாஜி, கோவா ஆற்றல் மிக்க 50 பெண்மணிகளின் "பார்ச்சூன்" பட்டியலில் இரண்டாவது இடம்பிடித்த இந்திய பெண்மணி யார்? சுஷ்மா சுவராஜ் சுமித்ரா மகாஜன் அருந்ததி பட்டாச்சார்யா சோனியா காந்தி தபால்துறை தொடர்பான புகார்களை தெரிவிக்க அறிமுகம் செய்யப்பட்டுள்ள "கட்டணமில்லா தொலைபேசி எண்" எது? 1923 1932 1942 1924 "சுவச் பாரத் அபியான்" விருது பெற்ற சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த 105 வயது மூதாட்டியின் பெயர் என்ன? நீலந்தரி சோனு குன்வர் பாய் ரெஹேனா பேகம் நீரஜா சவுதாரி சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறை (GST-GOODS & SERVICES TAX) எப்பொழுது அமலுக்கு வரவுள்ளது? ஏப்ரல், 1-ஆம் தேதி, 2017 மே, 1-ஆம் தேதி, 2017 ஜூலை, 1-ஆம் தேதி, 2017 ஆகஸ்டு, 1-ஆம் தேதி, 2017 GST என்னும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறையில் விதிக்கப்பட வேண்டிய வரி விகிதங்களை முடிவு செய்வதற்கான அமைக்கப்பட்டுள்ள குழு எது? GST AAYOG GST BOARD GST ACCORD GST COUNCIL 100% மின் இணைப்பு வழங்கும் மாநிலங்களில் முதலிரு இடங்களில் உள்ள மாநிலங்கள் எவை? ஆந்திரா, ராஜஸ்தான் மஹாராஷ்ட்ரா, ராஜஸ்தான் குஜராத், ஆந்திரா ராஜஸ்தான்,குஜராத் உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பல் எது? ஹார்மனி ஆப் கோஸ்ட் பிளாட்டிங் பேரடைஸ் ஸ்வீட் ஹார்மனி ஹார்மனி ஆப் சீஸ் For More Quiz and Mock Test - Click Here Tags: Tnpsc Quiz Facebook Twitter