2016 ஆண்டுக்கான விளையாட்டுத் துறை விருதுகள்
2016 ஆண்டுக்கான விளையாட்டுத் துறை தொடர்புடைய அர்ஜுனா விருது, ராஜிவ் காந்தி கேல்ரத்னா விருது, துரோணாச்சாரியார் விருது ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன.
ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது (Rajiv Gandhi Khel Ratna)
- The Rajiv Gandhi Khel Ratna, officially known as Rajiv Gandhi Khel Ratna Award in Sports and Games,is the highest sporting honour of the Republic of India. It is awarded annually by the Ministry of Youth Affairs and Sports.
- The recipient(s) is/are selected by a committee constituted by the Ministry and is honoured for their "spectacular and most outstanding performance in the field of sports over a period of four years" at international level. As of 2016, the award comprises a medallion, a certificate, and a cash prize of ₹7.5 lakh (US$11,000).
- P V சிந்து, தீபா கர்மாகர், ஜித்து ராய், சாக்ஷி மாலிக் ஆகியோருக்கு ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
துரோணாச்சாரியார் விருது (Dronacharya Award)
- Dronacharya Award is an award presented by the Ministry of Youth Affairs and Sports, government of India for excellence in sports coaching.The award comprises a bronze statuette of Dronacharya, a scroll of honour and a cash component of Rs.7,00,000. The award was instituted in 1985.
- ரமேஷ், சாகர் மல் தயாள், ராஜ்குமார் சர்மா, பிஸ்வேஷ்வர் நந்தி, பிரதீப் குமார், மகாபிர் சிங் ஆகியோருக்குத் துரோணாச்சாரியார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அர்ஜுனா விருது (Arjuna Award)
- The Arjuna Awards are given by the Ministry of Youth Affairs and Sports, government of India to recognize outstanding achievement in National sports. Instituted in 1961, the award carries a cash prize of ₹ 500,000, a bronze statue of Arjuna and a scroll
- ரஜத் செளகான் (வில்வித்தை), லலிதா பாபர் (தடகளம்), செளரவ் கோத்தாரி (பில்லியர்ட்ஸ் & ஸ்னூக்கர்), ஷிவ தாபா (குத்துச்சண்டை), ரஹானே (கிரிக்கெட்), சுப்ரதா பால் (கால்பந்து), ராணி (ஹாக்கி), வி.ஆர். ரகுநாத் (ஹாக்கி), குர்ப்ரீத் சிங் (துப்பாக்கிச் சுடுதல்), அபூர்வி சண்டேலா (துப்பாக்கிச் சுடுதல்), செளம்யாஜித் கோஷ் (டேபிள் டென்னிஸ்), வினேஷ் (மல்யுத்தம்), அமித் குமார் (மல்யுத்தம்), சந்தீப் சிங் மன் (பாரா-தடகளம்), விரேந்தர் சிங் (மல்யுத்தம்) ஆகியோருக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.