- இந்தியா,ஜப்பான், அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளின் 20-வது கப்பற்படை கூட்டுப் பயிற்சியின் பெயர் என்ன?
- இந்தியா,ஜப்பான்,அமெரிக்கா கூட்டு கப்பற்படைபயிற்சி
- மலபார் கூட்டு கப்பற்படைபயிற்சி
- மலபார் கூட்டு கப்பற்படைபயிற்சி
- ஜலதரா கப்பற்படைபயிற்சி
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போர்நிறுத்த எல்லைக்கோட்டை கண்காணிக்கும் ஐ.நா. ராணுவ பார்வையாளர் UNMOGIP (United Nations Military Observer Group in India and Pakistan) குழுவின் புதிய தலைவர் யார்?
- மேஜர் ஜெனரல் தாமஸ் குப்டில்
- மேஜர் ஜெனரல் ஹு ஜிந்தா கொவ்
- மேஜர் ஜெனரல் திஸ்ஸ நாயகே
- மேஜர் ஜெனரல் பெர் கஸ்டாப் லோடின்
சமீபத்தில் TIME இதழின் "புதிய படைப்புகள் மூலம் உலகை மாற்றியவர்கள்" பட்டியலில் இடம்பிடித்த இந்தியர் யார்?
- உமேஷ் சச்தேவ்
- ஜவஹர்லால் நேரு
- சுந்தர் பிச்சை
- குல்தீப் நய்யார்
தற்போது அமெரிக்காவின் ஜனநாயககட்சியின் அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
- பாரக் ஒபாமா
- டொனல்ட் திரும்ப்
- ஹிலாரி கிளிண்டன்
- கண்டலிசா ரிஸ்
அமெரிக்காவின் வர்த்தக இதழான ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள நிகழாண்டுக்கான உலக அளவில் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தியர்கள் யார் ?
- அருந்ததி பட்டாசார்யா, சந்தா கோச்சார், மஜும்தார் ஷா, ஷோபா டே
- சந்தா கோச்சார், மஜும்தார் ஷா, ஷோபனா பார்தியா, அருந்ததி ராய்
- அருந்ததி ராய், சந்தா கோச்சார், மஜும்தார் ஷா, ஷோபனா பார்தியா
- அருந்ததி பட்டாசார்யா, சந்தா கோச்சார், மஜும்தார் ஷா, ஷோபனா பார்தியா
சமீபத்தில் பிரதமர் மோடி எந்த நாட்டின் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார்?
- சுவிட்சர்லாந்து நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில்
- அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில்
- மெக்ஸிகோ நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில்
- சீனா நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில்
சமீபத்தில் பிரதமர் மோடியை எந்த நாட்டின் அதிபர் தனது காரில் உணவகத்துக்கு அழைத்து சென்றார் ?
- மெக்சிகோ அதிபர் என்ரிக் பினா நீட்டோ
- அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா
- ஆப்கான் அதிபர் அமீத் கர்சாய்
- சுவிஸ் அதிபர் ஜோஹன் ச்ச்னெஇடெர் அம்மான்
ஆப்கானிஸ்தானில் பிரதமர் மோடி திறந்துவைத்த 'நட்புறவு அணையின் பெயர் என்ன?
- குவெகம் அணை - ஹெராட் மாகாணம், ஆப்கானிஸ்தான்
- பசார் அணை - ஹெராட் மாகாணம், ஆப்கானிஸ்தான்
- ராவல்தான் அணை - ஹெராட் மாகாணம், ஆப்கானிஸ்தான்
- சல்மா அணை - ஹெராட் மாகாணம், ஆப்கானிஸ்தான்
இந்தியா-ரஷியா கூட்டுத் தயாரிப்பான பிரம்மோஸ் ஏவுகணைகளை, இந்தியா எந்த நாட்டுக்கு ஏற்றுமதி செய்ய உள்ளது?
- ஜப்பான்
- கிர்கிஸ்தான்
- வியட்நாம்
- ஜெர்மனி
மாதந்தோறும் ஜூன் 21-ந்தேதி யோகா தினத்தை கொண்டாட முடிவு செய்துள்ள இந்திய மாநிலம் எது?
- கர்னாடக அரசு
- ராஜஸ்தான் அரசு
- மத்யப்ரதேச அரசு
- மராட்டிய அரசு